சில திரைப்படங்களின் டீசரோ, ட்ரெய்லரோ ஈர்க்கும்படியாக இருக்காது. பட விளம்பரங்களோ, அது குறித்த தகவல்களோ கூட ரசிகர்களைச் சென்றடையாமல் போயிருக்கும். முதன்மையாக நடித்தவர்கள் தவிர்த்து முற்றிலும் புதுமுகங்கள் இடம்பெற்ற படமாக அது இருக்கும்.…
1956-ல் வெளிவந்த 'நான் பெற்ற செல்வம்' திரைப்படத்தில், ஜி. ராமநாதன் இசையில், டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கும் இந்தப் பாடலைக் கேட்கும்போது கணீரென்று இருக்கும்.
இந்தியத் திரைப்பட விழா கோவாவில் வரும் நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழ்ப் படமான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' தேர்வாகியுள்ளது.
கோலியாத் எனும் அசுரனை டேவிட் எனும் மிகச்சாதாரண மனிதனொருவன் தோற்கடித்துக் கொன்ற கதை பெரும்பாலானோருக்குத் தெரிந்த ஒன்று. சுருக்கமாகச் சொன்னால், வலியோனை எளியோன் வெற்றி கொண்டதாகச் சொல்லப்படுவது. இதே கதையில் நாயகன், வில்லன் தரப்பை…
கங்குவா பட ‘புரமோஷன்’ நிகழ்ச்சியில் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது ‘கஜினி 2’ படம் உருவாக வாய்ப்பு உள்ளதா? என செய்தியாளர்கள் சூர்யாவிடம் வினா எழுப்பி உள்ளனர்.