Take a fresh look at your lifestyle.

எம்.ஜி.ஆர். பட பார்முலாவில் அமைந்த ‘உழவன் மகன்’!

விஜயகாந்த் நடித்த கமர்ஷியல் படங்களில் மிக எளிமையான கதையம்சத்தையும் பிரமாண்டமான காட்சியமைப்பையும் ஒருங்கே கொண்டது ‘உழவன் மகன்’.

என்றென்றைக்குமான நினைவுகளைத் தரும் ‘7ஜி ரெயின்போ காலனி’!

தமிழ் சினிமா இயக்குனர்களில் தனித்துவமானவர்களுக்கென்று ஒரு பட்டியல் இடலாம். அதில் இடம்பெறும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். 2000ஆவது ஆண்டுக்குப் பிறகு பாலா, அமீர், ராம் புதிதாக இயக்குனர்கள் தலையெடுத்தபோது, அவர்களில் தனது முத்திரையை…

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க யார் காரணம்?

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மையமாக வைத்து ஆக்‌ஷன் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள 'உக்ராவதாரம்' படத்தின் இசை, டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நடைபெற்றது.

ரசிகர்களை மிரட்ட வரும் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’!

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கும் 'வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் ஒரு நாளுக்கு முன்னதாகவே வெளியாக இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ரஜினியிடம் நஷ்ட ஈடு கேட்கும் ‘லைகா‘ நிறுவனம்!

ரஜினி நடிப்பில் வெளிவந்த 'வேட்டையன்' திரைப்படம் திரைக்கு வந்து குறைவான வசூல் பெற்றது. இந்நிலையில் ’லைகா’ நிறுவனம் ரஜினியிடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எஸ்.வி.சுப்பையா: உணர்வுபூர்வமான திரைக் கலைஞர்!

தமிழ்த் திரையுலக வரலாற்றில் தான் எத்தனை அருமையான குணச்சித்திர நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வரிசையில் இருப்பவர் நூற்றாண்டைக் கடந்த குறிப்பிடத்தக்க குணச்சித்திர நடிகர் எஸ்.வி.சுப்பையா.

இளைஞர்களுக்கு வழிகாட்டும் படைப்பாக ‘கலன்’ இருக்கும்!

‘கலன்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி அக்டோபர் 19-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக பலர் கலந்து கொண்டனர்.

ஆலன் – இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்!

மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கும் ஆலன் படத்தில் வெற்றி, அனு சித்தாரா, மதன் குமார், விவேக் பிரசன்னா, ஹரீஷ் பேரடி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அபூர்வ சகோதரர்கள்: வில்லனாக நடிக்க மறுத்த பி.யு. சின்னப்பா!

நெகட்டிவ் கேரக்டர் முக்கியத்துவம் என்பதால், 'அபூர்வ சகோதர்கள்' படத்தில் நடிக்க வைப்பதற்காக டாப் ஹீரோ பி.யு.சின்னப்பாவிடம் பேசினார், தயாரிப்பாளர் வாசன்.