Browsing Category
சினிமா இன்று
2 படங்களின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி!
'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மற்றும் ‘ஜப்பான்’ படங்களுக்கான சிறப்புக் காட்சிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.
ஏவிஎம் மியூசியத்தில் கமல் ‘பைக்’!
சகலகலா வல்லவன் படத்தில் கமல்ஹாசன் பயன்படுத்திய ராயல் என்ஃபீல்டு புல்லட்டை ஏவிம் அருங்காட்சியகத்தில் சேர்த்துள்ளது அந்த நிறுவனம்.
பொங்கலுக்கு ரிலீசாகும் ‘கேப்டன் மில்லர்’!
நடிகர் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் கில்லர்' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளதாகவும் படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆஸ்கருக்கு இணையான விருதுத் தேர்வுக் குழுவில் தமிழர்!
ஆஸ்கருக்கு இணையாகக் கருதப்படும் சர்வதேச எனர்கா கேமரிமேஜ் விழாவின் முதல் இந்திய ஜூரியாக நியமிக்கப்பட்டுள்ளார் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன்.
தாய்லாந்தில் ‘தளபதி-68’ படக்குழு!
இயக்குனர் வெங்கட் பிரபு உருவாக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும், தளபதி 68 படத்தை தாய்லாந்தில் முக்கியமான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
விரைவில் தொடங்குகிறது ‘துப்பறிவாளன் -2’!
‘துப்பறிவாளன் 2’ படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றபோது விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது மோதலாக உருவெடுத்தது. இதனால் இந்தப் படத்தை தானே இயக்கி நடிக்கத் திட்டமிட்டுள்ளார் விஷால்.
எது தமிழ் சினிமாவின் பொற்காலம்?
பெண்ணுக்குச் சரிசமமான இடம் தந்த சினிமா தான் தமிழ் சினிமாவின் பொற்காலம், அந்த பொற்காலத்தை தன் கட்டில் மூலம் மீட்டுக்கொண்டு வந்திருக்கிறார் கணேஷ்பாபு.
காதல் – த்ரில்லர் கலந்த ‘சில நொடிகளில்’!
மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட 'சில நொடிகளில்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும்.
45 லட்சம் பேர் பார்த்த கமல் பட டீசர்!
கமல் - மணிரத்னம் கூட்டணியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘நாயகன்’ படத்தில் கமல்ஹாசன் கேரக்டர் பெயர் சக்திவேல் நாயக்கர் ஆகும்.
கதை நாயகனுக்கு கூட்டம் வராது!
இயக்குநரும், நடிகருமான சேரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் 'தமிழ்க்குடிமகன்'. இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இந்த படம் ஓடிடியில் வெளியான நிலையில்,…