Browsing Category
சினிமா இன்று
நடிக்க ஆர்வம் இல்லை – வெற்றிமாறன்!
நடிப்பு, இயக்கம் இரண்டும் வெவ்வேறு துறை. இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துப் பண்ணும் திறன் சிலருக்கு இருக்கலாம். என்னிடம் இல்லை.
கேக் மிக்ஸிங் நிகழ்வில் பங்கேற்ற ஜெய்!
சென்னை பார்க் எலன்சா ஹோட்டலில் 5-ம் வருட கேக் மிக்ஸிங் செரிமனி நடைபெற்றது. இதில் நடிகர் ஜெய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
வடக்கன் படத்தில் பாடிய தேவா!
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள வடக்கன் படத்தில், இசையமைப்பாளர் ஜனனியின் இசையமைப்பில் 'தேனிசைத் தென்றல்‘ தேவா ஒரு பாடலைப் பாடியுள்ளார்.
அமலா பால் 2 -வது திருமணம்!
நடிகை அமலா பால் தனது காதலனைக் கரம்பிடித்துள்ளார். இருவருக்கும் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
தொடர் தோல்விகளைச் சந்திக்கும் கங்கனா!
படங்கள் தொடர் தோல்விகளால் துவண்டுள்ள கங்கனா ரனாவத் குஜராத்தில் உள்ள சோமநாத் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
மிஷ்கின் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம்!
உலகத்தில் இருக்கிற எல்லா விசயங்களையும் குறித்து கருத்து சொல்பவன் நான், ஆனால் ஒன்றைக் குறித்துப் பேச மட்டும் எனக்குத் தகுதியில்லை என்று கூறினால் அது கண்டிப்பாக இசை குறித்துத்தான்.
வெளியானது இந்தியன்-2 சிறப்பு வீடியோ!
கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்தியன்-2 படத்தின் சிறப்பு வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர்!
இயக்குநராக அறிமுகமாகும் ரா. சவரி முத்து இயக்கத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய காமெடித் திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!
தீபாவளி திரைக்கு வரும் 4 படங்கள்!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்தாண்டு கார்த்தியின் ஜப்பான், லாரன்ஸ், விக்ரம் பிரபு மற்றும் காளி வெங்கட் உட்பட படங்கள் திரையில் வர இருக்கிறது.
வெளியானது ‘லேபில்’ டிரெய்லர்!
இந்த தொடர் வரும் 10-ம் தேதி ஓ.டி.டி. தளத்தில் (Hotstar) வெளியாக உள்ள நிலையில், அதன் புதிய டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.