Browsing Category
சினிமா இன்று
இயக்குநர் லிங்குசாமியின் அழகியல் ரசனை!
தன் பலம் என்ன பலவீனம் என்ன என்பதை நன்கறிந்து திரைப்படங்களை உருவாக்குபவர் லிங்குசாமி. அவர் படங்களில் அழகியல் உணர்வு சிறப்பாக வெளிப்படும்.
துப்பறியும் அதிகாரியாக மிரட்டும் பாக்யராஜ்!
ராம்தேவ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இரண்டாவது படம் மூன்றாம் மனிதன். திரைக்கதை மன்னன் இயக்குனர் கே. பாக்யராஜ் துப்பறியும் அதிகாரியாக நடிக்கிறார்.
ஜாலியான டிராவல் படம் – ‘ஜிகிரி தோஸ்த்’!
விஞ்ஞானியாக ஆசைப்படும் விக்கி, நடிகனாக ஆசைப்படும் ரிஷி, ஜாலி பேர்வழியான லோகி என்ற மூன்று பால்யகால நண்பர்கள் வாழ்வில் ஒரு நாளில் நடக்கும் கதை.
ஜெயம் ரவியை வித்தியாசமாகக் காட்டும் ‘சைரன்’!
தற்போது வெளியாகியுள்ள 'சைரன்' படத்தின் டீசரில் சிறையிலிருக்கும் ஜெயம் ரவி கதாபாத்திரம் பரோலில் வெளிவருவதைக் காட்டுகிறது.
விளையாட்டுல மதத்தைப் புகுத்தாதீங்க!
'விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க - குழந்தைகள் மனசுல விஷத்தை விதைச்சிருக்கீங்க’ என 'மொய்தீன் பாய்’ ரஜினி ஆவேசமாக கர்ஜிக்கிறார்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் – உழைப்புக்கு வெகுமதி உண்டு!
வெகுசிறப்பான ‘மல்டிஸ்டார்’ படங்கள் வருங்காலத்தில் வெளியாக வாய்ப்புகள் அனேகம். அதற்காகவே, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்‘ குழுவுக்குப் பாராட்டுகள்
ரஜினியைத் தொடவில்லை விஜய்!
விஜயின் படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையை 'லியோ' பெற்றுள்ளது. எனினும் அவர் ரஜினியைத் தொடவில்லை.
லாரன்ஸ் நடிப்பைப் பாராட்டிய தனுஷ்!
நடிகர் தனுஷ், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தைப் பார்த்து தன் சமூக வலைதளத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பை பாராட்டிப் பதிவு செய்துள்ளார்.
ஓ.டி.டி.யில் வெளியாகிறது ஆர்யாவின் ‘தி வில்லேஜ்’!
இந்த தொடரானது, உலகெங்கிலும் உள்ள 240-க்கும் மேற்பட்ட நாடுகளில் வரும் 24-ம் தேதி ஓ.டி.டி. தளத்தில் (Amazon Prime) வெளியாகிறது.
உங்களால் தான் இந்த உயரத்தை அடைந்தேன்!
ஜப்பான் படம் முழுவதும் கார்த்தியை வெளிப்படுத்தாமல் நடிப்பது ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்தது. இன்று அந்த வாய்ஸ் அனைவருக்குமே பிடித்திருக்கிறது.