Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி – சிறப்புச் செய்திகள்

எம்.ஜி.ஆர். ரசித்த எரோல் ஃப்ளின்!

எம்.ஜி.ஆரின் துடிப்பான நடிப்பும், துள்ளல் மிக்க சண்டைத் திறனும், யாராலும் எளிதில் பின்பற்றி விட முடியாத தனித்துவம் கொண்டவை.

ஒன்று சேர்க்கும் உடை!

பினராயி விஜயன், கமல், மம்முட்டி, மோகன்லால் என அனைவரும் பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி சட்டையில் இருக்கும் புகைப்படம் வேகமாகப் பரவி வருகிறது.

துன்பக்கடலைத் தாண்டும்போது தோணியாவது கீதம்!

தமிழ், தெலுங்கு, உட்பட அனைத்து மொழிகளில் சுமார் 10 ஆயிரம் பாடல்கள் பாடி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை தனதாக்கிக் கொண்டவர் பாடகி ஜிக்கி.

“எப்படிடா அப்படிச் சொன்னே?’’

அசாத்திய நடிப்புத் திறன் உள்ள அவருடன் நடிக்கும்போது அந்த ஸீனுக்குப் புதுப்புது ‘இம்ப்ரூவ்மென்ட்’ கிடைச்சுக்கிடே இருக்கும்.

படப்பிடிப்பில் அஜித்தின் திடீர் நிபந்தனை!

கார் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதால், விபத்துகள் நேரிடலாம் என பட நிறுவனத்திடம், மருத்துவ முகாம் அமைக்குமாறு அஜித் கேட்டுக்கொண்டார்.

வாலியின் வற்றாத கற்பனைக்குக் காரணம்!

மாலியைப் போல சிறந்த ஓவியராக விளங்கவேண்டும் என்பதற்காக ரங்கராஜனுக்‍கு வாலி எனப் பெயரிட்டார் அவரது பள்ளித் தோழர் பாபு.

செய்தொழிலை நேசித்த இயக்குநர் கே.வி.ஆனந்த்!

துறுதுறுப்பு, செய்யும் வேலையில் நேர்த்தி, அதற்கான உற்சாகம் - இப்படித்தான் கே.வி. ஆனந்த் என்றதும் பலருடைய மனதில் பிம்பங்கள் ஓடும்.

காட்சிகளை கவிதையாக்கிய மேதை

மகேந்திரன் தன்னுடைய முதல் படமான முள்ளும் மலரும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய அசோக் குமாரை அணுக, பின் ஏதோ சூழலில் பாலு மகேந்திரா ஒப்பந்தமானார்.

சிவகுமார் நல்ல மனிதர் என்று ஏன் சொல்கிறேன்?

எம்.ஜி.ஆரிடம் மனம் திறந்த பாராட்டைப் பெற்ற நடிகர் சிவகுமார் விழா நடந்த (1979 மே 26-ம் தேதி) அன்று வழக்கமாக எழுதும் டைரிக் குறிப்பிட்டுள்ளார்.