Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் 'சூர்யா-43' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.
சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில்…
ஒன்றுபடுத்திய மருதநாட்டு இளவரசி!
மருதநாட்டு இளவரசி வெளியான பிறகுதான் மு. கருணாநிதி என்ற திரைப்படக் கதை வசனகர்த்தா முழுமையாக அறிமுகமாகிப் பட உலகில் அங்கீகாரம் பெற்றார்.
சர்ச்சைகளில் சிக்கும் விநாயகன்!
பிரபலம் என்ற அந்தஸ்தை எட்டிய பிறகு, சர்ச்சைக்குப் பயந்தே வெளிப்படைத் தன்மையைத் துறந்தவர்கள் எண்ணிக்கை இவ்வுலகில் அதிகம்.
கலைஞனுக்கு என்றுமே வீழ்ச்சி இல்லை!
கலைஞர்களுக்கு உச்ச நிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம் மக்களால் தரப்படும் நிலை அவ்வளவு தான். கலைஞனைப் பொறுத்தவரை அவனுக்கு வீழ்ச்சி கிடையாது.
‘ரத்தக் கண்ணீர்’ வெளிவந்து 70 ஆண்டுகள்!
எம்.ஆர்.ராதா நடித்து வெளிவந்த ‘ரத்தக் கண்ணீர்’ படம் வெளியாகி 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. வெளிவந்த காலக்கட்டத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்தப் படம் நாடகமாகத் தமிழகத்திலும், மற்ற நாடுகளிலும் நிகழ்த்தியிருக்கிறார் எம்.ஆர்.ராதா.
எம்.ஜி.ஆர் என்னும் ஆச்சர்யம்!
உலகின் வேறெந்தப் பகுதியிலும், எம்.ஜி.ஆரைப் போன்று வேறொரு சினிமா நட்சத்திரம் இது போன்ற வரலாற்றை உருவாக்கவில்லை.
உன்னுடன் படத்திற்காக தேவா தந்த தேவ கானங்கள்!
இளையராஜா தனக்கான எல்லையைச் சுருக்கிக்கொண்ட காலத்தில் தனக்கான ராஜ்ஜியத்தை விரித்துக் கொண்டவர் தேவா. அவரது மெல்லிசை பலருக்கும் பிடிக்கும்.
ஜோதிகா எனும் நடிப்பு ராட்சசி!
நிறம், உயரம், உடல்வாகு, முக வசீகரம் ஆகியவற்றோடு ரசிகர்களைக் கவரும் நடிப்பு என்ற அளவீடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட சிலரில் ஒருவர் நடிகை ஜோதிகா.
நல்ல நடிகையாக இருக்கவே ஆசை!
நான் எப்போதும் நிறையப்பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அழியாப் புகழோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை என்கிறார் நடிகை பார்வதி.
25,000 பேருக்கு அன்னதானம் வழங்கிய கார்த்தி ரசிகர்கள்!
நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி வரும் 25வது படம் ‘ஜப்பான்’. இதையொட்டி 25,000 பேருக்கு உணவு வழங்க கார்த்தி விருப்பம் தெரிவித்துள்ளார்.