Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
நீங்கள் எப்படி அப்படிக் கூறலாம்?
ஒரு பேட்டியில் 'கவிதாலயாவுக்காக எடுக்கப்பட்ட 'ரோஜா' படத்தைப் பார்த்து நான் நெகிழ்ந்து போனேன். என்னால்கூட இப்படி ஒரு படத்தை இயக்க முடியாது.
உலக நாயகன் என்ற உச்சத்தை கமல் அடைந்தபோது…!
கமலே ஒரு கூட்டத்தில் சொன்னபடி 'இந்த இடத்திற்கு நான் வந்தது மக்களின் அன்பினால் அதை அடைய நான் பட்ட கஷ்டம் மிகப் பெரியது.’
வன்முறை தான் திரைப்படங்களின் மையப்புள்ளியா?
குழந்தைத்தனமான கேள்விகளைக் கேட்காத அளவுக்கு தற்போதுள்ள குழந்தைகளின் மனதை நஞ்சாக மாற்றியிருப்பது தான் திரைப்பட வணிகர்களின் சாதனையா?
ஊட்டியில் பூத்த சிறு மலர்!
மிகக் குறைவான குழுவினருடன் ஊட்டிக்குச் சென்று தன் கனவுப் படத்தை எடுத்து வந்திருக்கிறார் இயக்குநர் எம்.ஆர். பாரதி.
எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் ‘கண்ணப்பா’!
நடிகர் மோகன் பாபு மற்றும் சரத்குமார் இருவரும் இணைந்திருக்கும் 'கண்ணப்பா' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
கார்த்தியைப் பிடிக்கும் அனைவருக்கும் ஜப்பான் பிடிக்கும்!
ஜப்பான் என்கிற கதாபாத்திரம் அடுத்த என்ன செய்யும் என்று அவனுக்கே தெரியாது. கோவிட்டுக்கு பிந்தைய நமது உலகத்தின் ஒரு பிரதிநிதியே அவன்.
சிவாஜி நடிக்க மறுத்த சூப்பர்ஹிட் படம்!
வங்க மொழியில் சூப்பர் ஹிட்டான ‘உத்தர் புருஷ்’ என்ற படத்தின் ரீமேக் இது. தமிழுக்காக சில மாற்றங்களை செய்து உருவாக்கி இருந்தார்கள்.
விஜய் அரசியலுக்கு வருவது உறுதி ஆகிவிட்டதா?
வெற்றிகரமான வணிகப்படப் போட்டியில் இன்று கிடைக்கும் பொருளாதாரத்தை விட்டுவிட்டு, அந்தப் போட்டியிலிருந்து விலகி, அரசியலுக்கு விஜய் வருவாரா?
‘நரைச்ச முடி’ – முற்றிலும் வேறு வகையான பாடல்!
‘நரைச்ச முடி' வகையான பாடலை எழுதியதாக நினைவில்லை. முற்றிலும் வேறுவகைப் பாடல்! எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் இசை கூட்டியிருக்கிறார் ஹாரிஸ்.
எம்.ஜி.ஆரின் யுக்தியால் வெற்றியடைந்த படம்!
விநியோகஸ்தர்கள் திருப்திக்காக, ’விழியே கதை எழுது’ பாடல் பிரமாண்ட அரங்கம் அமைத்து கனவு காட்சியாக மீண்டும் ஷுட் செய்யப்பட்டது.