Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
பயணங்கள் சொல்லித் தந்த பாடம்!
கண்ணதாசன் இலங்கை, ரஷ்யா, மலேசியா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கச் சென்று வந்த அனுபவங்களை பல்வேறு இதழ்களில் தொடர் கட்டுரைகளாக எழுதினார். அவற்றின் தொகுப்பே இந்நூல்.
எம்.ஜி.ஆர்: கலைத் துறையின் ஒளிமிகுந்த சுடர்!
என் மடியில் விழுந்தது ஒரு கனி, அதனை எடுத்து இதயத்தில் வைத்துக் கொண்டேன் என்று பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டதை இப்போது எண்ணி மகிழ்கிறேன்.
குழந்தைகளைக் கவர விரும்பும் அமீர்கான்!
‘சிதாரே ஜமீன் பர்’ நல்லதொரு திரையனுபவமாக இருக்கும். அந்த நம்பிக்கையை ரசிகர்கள் இழக்காமல் இருப்பதே, அமீர்கானுக்கு தனிப்பட்ட வகையில் வெற்றி.
அண்ணா உருவத்தில் வந்து வழியனுப்பிய கலைஞர்!
வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையில் மாஸ்டர் பீசாக அமைந்த படம்.
வித்தியாசமான வில்லன் நடிப்புக்கு அடித்தளமிட்ட பி.எஸ்.வீரப்பா!
தமிழ் சினிமாவில் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் முறைப்பார்கள். விறைப்பாகப் பேசுவார்கள். கொடூரமான வசனங்களால் பயமுறுத்துவார்கள்.
உச்சரிப்பு – லதா மங்கேஷ்கருக்கு உயிர்சுவாசம்!
எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழியின் உச்சரிப்பு லதா மங்கேஷ்கருக்கு உயிர்சுவாசம். அதனால் அத்தனை பாடல்களிலும் பதிவானது, ரசிகர்களின் நேசம்.
அக்டோபர் 6-ல் வெளியாகும் 6 படங்கள்!
பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாகும் வெள்ளிக்கிழமைகளில் தமிழகம் முழுக்க உள்ள அனைத்து திரைகளிலும் அவர்கள் மட்டுமே ஆக்கிரமித்திருப்பார்கள்.
ஒளிப்பதிவாளர்களே வியந்து பார்க்கும் ஒளிப்பதிவாளர்!
'நெஞ்சில் ஓர் ஆலயம்', 'கல்யாணப் பரிசு', 'காதலிக்க நேரமில்லை' போன்ற படங்களில் டிராலியுடன் கிரேன் அசைவுகளை உட்புறக் காட்சியில் நவீனத் தன்மையுடன் உருவாக்கினார் வின்சென்ட்.
தாயின் நினைவாக எம்.ஜி.ஆர் உருவாக்கிய கனவுபூமி!
கல்விக் கனவுகளுடன் ஆயிரக்கணக்கான மாணவிகள் கல்வி பயிலும் கல்லூரி வளாகம்.
கனவுகள் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன!
எஸ்.ஜே.சூர்யா அடைந்திருக்கும் உயரம்!
எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு இளைய தலைமுறையினரால் அதிகம் ரசிக்கப்படுகிறது. அதற்கேற்றாற்போல, திரையில் நஞ்சான அம்சங்களை வெளிப்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.