Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
விஜய்யின் ஆரம்ப கால வெற்றிகளில் ஒன்றான ‘செல்வா’!
நடிகர் விஜய்யின் ஆரம்பகாலப் படங்கள் ஒவ்வொன்றுமே இன்று பார்க்கையில் வெவ்வேறு அனுபவங்களைத் தருவதாக உள்ளன. செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்ளே ஆகியவற்றின் வெற்றிகள் படிப்படியாகத் திரையுலகில் கண்ட வளர்ச்சியை…
என்றைக்கும் உங்களுக்கு நான் பழைய ரஜினி தான்!
“அப்பாவுக்குச் சிலரைப் பார்த்தவுடன் பிடித்துப் போகும். அப்படி அவருக்குப் பிடித்தவர்களில் ஒருவர் ‘ரஜினிகாந்த்’ - நினைவுகளின் பரவசத்தோடு சொல்கிறார் கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி.
ஏ.ஆர்.எஸ். கார்டன் இலவசமாகக் கொடுக்கப்பட்ட இடமா?
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, சென்னையில் நடிகைகள் ராதா - அம்பிகா இருவரும் ஏ.ஆர்.எஸ். கார்டனை வாங்கியுள்ளனர்.
சேது – 25ஐக் கடந்தும் இளமைக் கோலம்!
ஒவ்வொரு காலகட்டத்திலும் ‘ட்ரெண்ட்செட்டர்’ என்று சொல்லும்படியாகச் சில திரைப்படங்கள் வெளியாகும். அலையாடும் கடற்கரை பரப்பைப் போல, பின்வரும் படங்கள் அனைத்தும் அதன் வழியைப் பற்ற முயற்சிக்கும். அந்தத் தாக்கம் நெடுங்காலம் நீடிக்கும்.
ஆனால், அதே…
இல்லாத ஒன்றை இருப்பதாய் உணர வைப்பதே அற்புதமான படைப்பு!
அனிமேஷன் படத் தயாரிப்பில் எப்போதும் காணப்படும் மிகப்பெரிய பாணி உணர்ச்சிகரமான கதைசொல்லல் ஆகும் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் மார்க் ஆஸ்போர்ன்.
மாணிக்க விநாயகம்: வெண்கலக் குரலுக்குச் சொந்தக்காரர்!
பின்னணிப் பாடகரான மாணிக்க விநாயகத்தை முன்பு எடுத்த நேர்காணலை மெகா டி.வி.யில் அஞ்சலி செலுத்தும் விதமாக ஒளிபரப்பினார்கள்.
ஜெயராம் எனும் கலைஞனின் வாழ்க்கை வரலாறு!
திரையுலகில் மிமிக்ரி கலைஞராக என்ட்ரி கொடுத்த ஜெயராம் 1988-ல் பத்மராஜன் இயக்கிய 'அபரன்' படம் மூலம் மலையாள திரையுலகில் நடிகராக அறிமுகமானார்.
நாதஸ்வர வித்வான் ஹீரோவாக நடித்த படம்!
டிஎன்ஆர் என்கிற நாதஸ்வர இசை மேதை, திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, உலகம் முழுவதும் பிரபலமானவர். அவர் இசைக்கு அப்படியொரு ரசனை. எங்கும் அவருக்கென இசை ரசிகர்கள் இருந்தார்கள் அப்போது.
நாதஸ்வரக் கலைஞர்கள் நீண்ட தலைமுடியுடன் வலம் வந்த…
உலக அளவில் 50 விருதுகளை வென்ற இயக்குநரின் படம்!
'பியூட்டிபுல் பீயிங்ஸ்' திரைப்படம் இன்றைய இளைஞர்கள் உலகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை சித்தரிக்கும் முயற்சியாகும்.
சத்யராஜின் சிறந்த படங்களில் ஒன்று ‘ஏர்போர்ட்’!
தொண்ணூறுகளில் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களில் உண்மைச் சம்பவங்களைத் தழுவி எடுக்கப்படும் கதைகளுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. சில நேரங்களில் பத்திரிகைகளில் வெளிவரும் ‘ஹாட் நியூஸ்’களின்…