Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி – சிறப்புச் செய்திகள்

சிறுவர்களுக்கு நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சும் எம்.ஜி.ஆர் படங்கள்!

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என சினிமாவில் பாடினார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

“நான் பண்ணதிலேயே பெரிய தப்பு…”!

1979-ல் இயக்குநர் மகேந்திரன் இயக்கிய ‘உதிரிப்பூக்கள்’ தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான படம். அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இவை.

நடிப்பில் மூன்று தலைமுறைகளாக முத்திரைப் பதித்த பூர்ணம் விஸ்வநாதன்!

எத்தனையோ திரைப்படங்களில், மிகையும் இயல்பும் கலந்த அற்புதமான நடிப்பால் தன் இருப்பை உணர்த்தியவர் பூர்ணம் விஸ்வநாதன்.

அம்மா, மகளாக அம்மாவும் மகளும் நடித்த படம்!

1960-ல் எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கிய படம் ’இரும்புத்திரை’. 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கொண்டாடியது. இதில் வைஜயந்தி மாலாவும் அவர் அம்மா வசுந்தரா தேவியும் அம்மா, மகளாகவே நடித்தனர்.

எம்.ஜி.ஆர் படத்தில் கண்ணதாசனுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பு!

எம்.ஜி.ஆர் நடித்த 'திருடாதே' படத்திற்கு வசனம் மற்றும் பாடல்கள் எழுத கமிட் ஆன கண்ணதாசனை அவரது உறவினர்களே ஏமாற்றியுள்ளனர்.

தற்போதைய தலைமுறைக்கும் பரிச்சயமான சித்ரா லட்சுமணன்!

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பல்வேறு பொறுப்புகளைக் கொண்டவராகவே இருந்தவர் சித்ரா லட்சுமணன்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்த அம்பிகா!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா என 4 மொழிகளில் 300+ படங்களில் நடித்திருக்கும் அம்பிகா, இன்றும் டிவி சீரியல், ரியலிட்டி ஷோ, சினிமா என பிஸியாக இருக்கிறார்.

எனக்கு ‘மைக்’ மோகன் மாதிரி மாப்பிள்ளை வேண்டும்!

1977-ல் வெளியான 'கோகிலா' என்ற கன்னடப் படத்தின் மூலம் அறிமுகமானார் மோகன். அதன்பின் தமிழில் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்தில் அறிமுகமானார்.

‘இதயதெய்வம்’ என்ற அடைமொழிக்குப் பொருத்தமானவர் எம்.ஜி.ஆர்.!

பெரியவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களைத் தலைவராகக் கொண்ட புலவர் குழு திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

ஆசைகளை அசைப் போட வைக்கும் ‘தேவ’ கானம்!

தேவாவின் முந்தைய ஆல்பங்கள் பலவற்றை நினைவூட்டினாலும் கூட, ‘உன்னுடன்’ படப் பாடல்கள் அனைத்தும் அற்புதமெனும் எல்லையைத் தொட்டவை.