Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி – சிறப்புச் செய்திகள்

என்றும் சுகந்தமாய் ‘ஆண் பாவம்’!

'ஆண் பாவம்' படம் டிசம்பர் 7, 1985 அன்று வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. குறிப்பாக சென்னை அண்ணா சாலை சாந்தி திரையரங்கில் 100 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது.

நான் அவருடைய தீவிர ரசிகை!

'இரு கோடுகள்' படத்தில் எனது கதாபாத்திரத்தை என் வாழ் நாள் முழுவதும் நினைத்திருப்பேன். அப்படத்தில் வரும் Life and File காட்சியை யாராலும் மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார் சௌகார் ஜானகி.

‘டிஸ்டன்ஸ்’: இன்றைய சமூகத்தின் பிரதிபலிப்பு!

தொற்றுநோய்களின் போது தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளும் லாஸ்லோவின் வாழ்க்கையைச் சுற்றி 'டிஸ்டன்ஸ்' திரைப்படம் அமைந்துள்ளது.

‘பாசமலர்’ பட க்ளைமாக்ஸ்க்காகச் சில நாட்கள் சரியாகச் சாப்பிடாமல் இருந்தேன்!

‘தில்லானா மோகனாம்பாள்' படம் உட்பட பல படங்களுக்குக் கதை எழுதி, பல படங்களில் நடித்துப் பாடல்களும் எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு. அவரும் நடிகை சாவித்ரியும் பிரபல வார இதழுக்காகச் சந்தித்து உரையாடியதில் இருந்து... கொத்தமங்கலம் சுப்பு : ‘பாச…

எம்.ஜி.ஆரிடம் பழகுபவர்கள் நெகிழ்ந்து போவார்கள்!

சினிமா மற்றும் அரசியல் உலகில் தன்னைச் சார்ந்திருந்தவர்களின் நல்லது கெட்டதுகளில் தவறாமல் கலந்து கொள்வதை ஒரு கொள்கையாகவே பின்பற்றி வந்தவர் புரட்சித் தலைவர்.

எப்படிக் கைமாறு செய்யப் போகிறேன்?

“இந்த எளிய தமிழ்க் கலைஞனை உலகம் பாராட்டும் மகிழ்ச்சி நிறைந்த இந்த வேளையில் என் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கிறேன்" என்று ‘செவாலியர்’ பட்டம் விழாவில் நடிகர் திலகம் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு இன உணர்விருக்கிறதா?

"பாட்டுதான் எனக்குத் தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ஏதாவது நாடகக் கம்பெனியில் சேர்ந்து பார்' என்று தூண்டிவிட்டார்கள் சில நண்பர்கள்" என்று தேனிசை செல்லப்பா பகிர்ந்துள்ளார்.

‘பிசாசு’ தந்த தனித்துவமான திரையனுபவம்!

தனித்துவமான திரைமொழியோடு, ‘இது இந்த இயக்குனரின் படம்தான்’ என்று ரசிகர்கள் தீர்மானமாகச் சொல்லும் வண்ணம் படைப்புகளைத் தருகிற இயக்குனர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். திரையில் தெரியும் கதாபாத்திரங்களும் காட்சிக்கோணங்களும் திரைக்கதை நகர்வுமே…

‘எங்க வீட்டுப் பிள்ளை’ படமும் பின்னணியும்!

1965-ம் ஆண்டு விஜயா புரொடக்சன்ஸ் சார்பில் பி. நாகிரெட்டி தயாரிப்பில் டி பி சாணக்யா இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான திரைப்படம் 'எங்க வீட்டுப் பிள்ளை'.

ஒரு பெண்ணின் பயணத்தை சித்தரிக்கும் ‘ஹேப்பினஸ்’!

சமூகத்தில் குடும்பம் ஒரு முக்கியமான நிறுவனம் என்றும், தலைமுறைகள் கடந்து வரும் சமூகப் பிரச்சினைகளைத் தடுப்பதில் அது மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்று கூறினார் இயக்குநர் அஸ்கர் உசாபயேவ்.