Browsing Category
திரைவிமர்சனம்
ஸ்ரீகாந்த் – தன்னம்பிக்கை படங்களின் வரிசையில் சேரும்!
தன்னம்பிக்கையூட்டும் திரைப்படங்கள் வரிசையில், உலகளவில் தனக்கானதொரு இடத்தையும் பெறுகிறது இத்திரைப்படம். குழந்தைகளை நல்லதொரு படத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று எண்ணும் பெற்றோருக்கு ‘ஸ்ரீகாந்த்’ நல்லதொரு சாய்ஸ். இதைவிட, இப்படத்தைக்…
ரசவாதி – டைட்டிலுக்கு அர்த்தம் சேர்த்திருக்கலாம்!
அர்ஜுன் தாஸ் பாத்திரத்தால் சக மனிதர்கள் வாழ்வில் நிகழும் மாற்றங்களை இன்னும் கூட விரிவாகக் காட்டியிருந்தால், டைட்டிலுக்கு அர்த்தம் கிடைத்திருக்கும். அதைச் செய்யாத காரணத்தால், பாதரசத் திரள் போல நம் மனதில் ஒட்டாமல் உருண்டோடுகிறது…
ரத்னம் – ஹரியின் முந்தைய படங்களைப் பார்க்கச் செய்கிறதா?!
ஹரி – விஷால் கூட்டணியில் வந்த முதல் இரண்டு படங்களுமே ஆக்ஷனை மட்டும் பிரதானப்படுத்தாமல் சென்டிமெண்ட்டும் ரொமான்ஸும் கலந்திருந்தன. அதே பாணியில் அமைந்திருக்கிறது ‘ரத்னம்’?!
பவி கேர்டேக்கர் – திலீப்புக்கு ஒரு வெற்றிப்படம்!
‘பவி கேர்டேக்கர்’ படமானது வன்முறை துளியும் இல்லாத, ஆபாசமான வசனங்கள் மற்றும் அருவெருக்கத்தக்க காட்சிகள் இல்லாத ஒரு காட்சியனுபவத்தைத் தருகிறது. விடுமுறைக் காலத்தில் தியேட்டருக்கு குடும்பத்தோடு வர, அது நிச்சயம் வழிவகுக்கும். அந்த வகையில்,…
ஒரு நொடி – பரபரப்பூட்டும் இரண்டு வழக்குகள்!
தமன் குமார், எம்.எஸ்.பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, ஸ்ரீ ரஞ்சனி, பழ.கருப்பையா, நிகிதா உட்படப் பலர் நடித்துள்ள ஒரு நொடி படத்தினை பி.மணிவர்மன் இயக்கியுள்ளார். இந்தப் படம் இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்’ வகைமையைச் சார்ந்தது.
எதிரி – மெஸ்மரிசம் செய்த விவேக்கின் ‘காமெடி’!
கே.எஸ்.ரவிக்குமார் – மாதவன் காம்பினேஷனில் வெளியான ‘எதிரி’ படத்தைப் பார்த்த வேறு மொழியினர், வேற்று நாட்டவர் ஒருவர், அப்படி மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் ’பிலிமோகிராஃபி’யை தேடிப் பார்ப்பார்.
அந்த அளவுக்கு, ‘எதிரியில்’ நம்மை மெஸ்மரிசம்…
லவ் செக்ஸ் அவுர் தோகா 2 – மாறிவரும் ரசனையைத் தோலுரிக்கும்!
சமூக வலைதளங்கள், ஊடகங்களின் ஆக்டோபஸ் கரங்கள் நம் வாழ்க்கையை நெரிக்க முயன்று வருகின்றன. ’அந்த எல்லையைத் தொட்டு விட வேண்டாம்’ என்று எச்சரிக்கும்விதமாகவே ‘லவ் செக்ஸ் அவுர் தோகா 2’வை தந்திருக்கிறார் இயக்குனர் திபாகர் பானர்ஜி.
தோ அவுர் தோ பியார் – அசத்தும் வித்யா பாலன், பிரதீக் காந்தி!
கசப்புச் சுவைக்கு நடுவே இனிப்பை ருசி கண்ட நாக்குகள் துள்ளியாடுவதைப் போல, இப்படம் ‘பீல்குட்’ உணர்வைத் தருகிறது. அதனை விரும்புபவர்கள், லாஜிக் குறைகளை மூளைக்கு ஏற்றிக்கொள்ளாமல் ‘தோ அவுர் தோ பியார்’ படத்தை ரசிக்கலாம்.
ஜெய் கணேஷ் – ’சூப்பர்’ த்ரில் தரும் ஹீரோ!
தனது திறன் காரணமாக நம்மைப் போன்ற ரசிகர்களின் ஆராதனைகளைப் பெற்று வெற்றிப்படிகளில் ஏறக் காத்திருக்கிறது. வாழ்த்துகள் ‘ஜெய் கணேஷ்’ டீம்!
பொன் ஒன்று கண்டேன் – ’கெமிஸ்ட்ரி’ எங்கே போச்சு!?
‘பொன் ஒன்று கண்டேன்’ கதையை இயக்குனர் ப்ரியா.வி யோசித்த விதம் நிச்சயம் பாராட்டுக்குரியது. ஆனால், அதற்கு அவர் தந்திருக்கும் திரையுருவம் தான் நம்மை ரொம்பவே சோதனைக்கு உள்ளாக்குகிறது.