Take a fresh look at your lifestyle.
Browsing Category

திரைவிமர்சனம்

விடுதலைக்காகப் போராடிய பெண் சக்தியை முன்னிறுத்தும் தொடர்!

சுதந்திரத்திற்காக உயிர் இழந்தவர்கள் ஒரு புறமிருக்க, உடலுறுப்புகளையும் உறவுகளையும் உடைமைகளையும் இழந்தவர்கள் வறுமையையும், வலியையும் சுமந்து வாழ்ந்து மடிந்தனர்.

பகலறியான் – வித்தியாசமான முயற்சியா, படைப்பா?

சில திரைப்படங்கள் வித்தியாசமான முயற்சி என்ற அடையாளத்தைத் தாங்கி வெளியாகும். அவற்றில் சில படங்கள் அந்த எல்லையைத் தாண்டிவிடாமல் நின்றுவிடும். மிகச்சில மட்டுமே வித்தியாசமான படம் என்று ரசிகர்களால் அங்கீகரிக்கப்படும்; காலம்காலமாகக்…

சாமானியன் – ராமராஜனின் ஆக்‌ஷன் அவதாரம்!

‘சாமான்யன்’ ராமராஜனின் ஆக்‌ஷன் அவதாரம். அதனை ரசிக்கத் தயாராக இருப்பவர்கள் போலவே கிண்டலடிக்கவும் சிலர் நிச்சயம் இருப்பார்கள். அவர்களைக் கண்டு அஞ்சுறாமல் தனக்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதே ராமராஜனின் ப்ளஸ். இதுநாள்வரை அப்படித்தான் அவர்…

டர்போ – மீண்டும் ஆக்‌ஷன் ஹீரோவாக மம்முட்டி!

யதார்த்தத்தையும் மனித உணர்வுகளையும் பிரதிபலிக்கும் திரைக்கதைகளில் தன்னை ஒரு பாத்திரமாக மட்டுமே வெளிப்படுத்திக் கொள்வதில் தான் ஒரு ஜித்தன் என்று பல ஆண்டுகளாக நிரூபித்து வருகிறார் மம்முட்டி. அதற்கு இணையாக அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும்…

தலைநகரம் – பல ஆண்டுகளுக்குப் பின் தெரிய வந்த உண்மை!

சுந்தர்.சி தனது இயக்குநர் நாற்காலியை மடக்கி ஓரமாக வைத்துவிட்டு நடிகராகக் களமிறங்கிய ‘தலைநகரம்’ படம் அப்படியொரு வரிசையில் இடம்பெறத்தக்கது. சுராஜ் இயக்கிய இப்படம் இன்றளவும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளுக்காக ரசிக்கப்படுகிறது. இப்படம்…

காலம்காலமாகத் தொடரும் ஒரு ‘காதல்’ கதை!

‘சுரேஷிண்டயும் சுமலதாயுடேயும் ஹ்ருதயஹாரியாய பிரணயகதா’ என்ற மலையாளப் படத்தின் ட்ரெய்லர் பார்த்தவுடன் பிரமிக்க வைத்தது. இந்த படம் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

சிரிக்கச் சிரிக்க ஒரு சீரியசான கதை!

குருவாயூர் அம்பலநடையில் படம் திரையில் ஓடும் நேரம் குறைவு. அதேநேரத்தில், காட்சிகளின் எண்ணிக்கை அதிகம். அதுவே செறிவுமிக்க படம் பார்த்த உணர்வை உண்டுபண்ணுகிறது.

எலக்சன் – வழக்கமான கமர்ஷியல் படமல்ல!

புதுமையற்ற கதை என்றபோதும், தனது காட்சியாக்கம் மூலம் இரண்டரை மணி நேரத்தை விறுவிறுப்பானதாக மாற்றியிருக்கிறது தமிழ் & டீம். வழக்கமான கமர்ஷியல் படங்களுக்கு மாற்றான ஒன்றைத் தேடுபவர்களுக்கு எலக்சன் படம் ரொம்பவும் பிடித்துப் போகலாம்!

இங்க நான் தான் கிங்கு – ‘90’ஸ் கிட்ஸ்களுக்கானது!

கதையைப் பெரிதாகக் கருதாமல், சில பாத்திரங்களை நயமுடன் வடிவமைத்து, அவற்றுக்கு இடையேயான முரண்கள் மூலமாகத் திரைக்கதையில் சுவாரஸ்யமூட்ட முயன்றிருக்கிறது ‘இங்க நான் தான் கிங்கு’. ‘டைம்பாஸுக்கு ஒரு படம் பார்க்கலாம்’ என்பவர்கள் மட்டும் இப்படத்தைப்…

ஸ்டார் – எண்பதுகளை நினைவூட்டும் ‘மெலோட்ராமா’!

இளன் இயக்கத்தில் கவின், அதிதி பொகங்கர், மீரா முகுந்தன், லால், கீதா கைலாசம், பாண்டியன், தீப்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ஸ்டார்’ படம் சமீபத்தில் பீரியட் பிலிம் வரிசையில் சேர்ந்துள்ளது.