Browsing Category
திரைவிமர்சனம்
இந்தப் படத்தையா கவனிக்காம விட்டோம்!?
‘இந்தப் படத்தையாடா நாம கவனிக்காம விட்டோம்’ என்று வடிவேலு குரலில் நம்மை நாமே திட்டிக்கொள்ளும்படி சில படங்கள் வாய்க்கும்.
குறைவான தியேட்டர்களில் அந்தப் படம் திரையிடப்படுவது, பெரிதாக விளம்பரம் இல்லாதது, சமூக வலைதளங்களில் அது பற்றிய கருத்து…
பேட் பாய்ஸ்: ரைடு ஆர் டை – தேய்ந்துபோன ரிக்கார்டு!
‘பேட் பாய்ஸ்’ஸின் அடுத்தடுத்த பாகங்களை தொலைக்காட்சி தொடராகவோ, வெப் சீரிஸ் ஆகவோ காணும் நிலை வரலாம். அதற்கு நம்மைத் தயார்படுத்துவதற்கான முயற்சி இது என்று கருதினால், ‘பேட் பாய்ஸ்: ரைடு ஆர் டை’ திரைப்படத்தை ‘ஜஸ்ட் லைக் தட்’ கடந்து செல்லலாம்!
சத்யபாமா – காஜல் அகர்வால் ரசிகர்கள் கொண்டாடலாம்!
நாயகியை மட்டுமே முன்னிறுத்தும் திரைக்கதை என்பதைக் கடந்துவிட்டால், ‘சத்யபாமா’ ஒரு விறுவிறுப்பான ‘த்ரில்லர்’ ஆக தென்படும்.
மனமே – விளையாட்டுப் பையனின் தீவிரக் காதல்!
திரையுலகில் முன்னணி நட்சத்திரங்கள் என்று ஆறேழு பெயர்களைக் குறிப்பிடலாம். அவர்கள் பெரும்பாலும் ஆக்ஷன் படங்களில் நடிப்பவர்களாக இருப்பார்கள். வெகு அரிதாக ரொமான்ஸ், காமெடி, சென்டிமெண்ட் படங்களில் நடிப்பார்கள். அதனால், தங்களது ஆக்ஷன்…
வெப்பன் – குடோன்ல இருந்த பருத்தி மூட்டை!
தமிழில் தொடர்ச்சியாக ‘சூப்பர் ஹீரோ’ படங்கள் வெளியாவதற்கு ஏற்ற வகையிலான கதையொன்றைத் தொட்டிருக்கிறார் இயக்குனர் குகன் சென்னியப்பன். கதை என்னவோ அரதப்பழசுதான்.
தி அக்காலி – இன்னொரு விதமான ‘ஹாரர்’!
வழக்கமாக, இது போன்ற படங்களில் திரையில் விரியும் காட்சிகள் யதார்த்த உலகோடு நெருங்க முற்படாது. இதில், அந்த தடையையும் தாண்டியிருக்கிறார் இயக்குனர் முகமது ஆசிப். அதுவே, ‘தி அக்காலி’யை வேறொரு தளத்தில் இருக்கச் செய்கிறது. அந்த அனுபவமே போதும்…
மந்தாகினி – மன நிறைவைத் தருகிறதா?
குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று குதூகலமாகச் சிரித்து மகிழ்ந்து ஒரு திரைப்படத்தைக் கண்டு எத்தனை நாட்களாகிவிட்டது என்று எண்ணுபவர்கள், இந்த ‘மந்தாகினி’யைக் கண்டு மனநிறைவு பெறலாம்!
கருடன் – கனக்கச்சிதமான பாத்திரங்களின் வார்ப்பு!
விடுதலை படத்திற்குப் பிறகு சூரி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கருடன்’. எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி படங்களை இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இதனை இயக்கியிருக்கிறார்.
ஹிட் லிஸ்ட் – புதுமுகங்களுக்கு ஹிட்டாக அமைந்ததா?
பிளாஷ்பேக்கில் தெரிய வரும் சில உண்மைகள் நம்மிடம் வேறொரு உணர்வையும் எழுப்பும். அவை பொருந்திப் போனால் மட்டுமே ‘ஹிட் லிஸ்ட்’ நமக்குப் பிடிக்கும். அவ்வாறு நோக்கினால், அனைத்து ரசிகர்களையும் இப்படம் திருப்திப்படுத்துமா என்ற கேள்விக்கான பதில்…
தலவன் – யூகிக்க முடியாத ‘கிளைமேக்ஸ்’!
மலையாள சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் நாயகர்கள் சக கலைஞர்களின் படங்களில் ஒரு பாத்திரமாக இடம்பெறுவது சகஜம். வெறுமனே இரண்டொரு காட்சிகளில் தலைகாட்டவும் தயாராக இருப்பார்கள்.
அதனாலேயே, அங்கு ஒரு படத்தில் நாயகனாக நடித்தவர்கள்…