Browsing Category
திரைவிமர்சனம்
கல்கி 2898 AD – தடைகளைத் தாண்டினால் புதிய அனுபவம்!
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து இந்தப் பூமி, பிரபஞ்சம் எப்படி இருக்கும் என்பதைத் தங்களது கற்பனையில் வடித்த படைப்பாளிகள் பலர். அதில் ஒன்றுதான் கல்கி 2898 AD
ரசிகர்களின் பி.பி.யை எகிறவைத்த கே.பி.யின் வரவு!
கே.பாலச்சந்தர் இயக்கிய முதல் திரைப்படமான ‘நீர்க்குமிழி’, இன்றைய தலைமுறைக்கும் பல்வேறு ஆச்சர்யங்களை பரிசளிக்கக் கூடியது.
உள்ளொழுக்கு – உண்மைகளின் இன்னொரு முகம்!
கிறிஸ்டோ டோமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'உள்ளொழுக்கு' திரைப்படத்தில் ஊர்வசி, பார்வதி திருவோத்து உட்பட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
பயமறியா பிரம்மை – பார்ப்பவர்களுக்குக் கிடைப்பது பயமா? பிரமையா?
சந்தர்ப்ப சூழ்நிலையின் எதிரொலியாக, சமூகம் தன் மீது நிகழ்த்தி வரும் வன்முறைக்கான பதிலடியாக ஒருவன் குற்றவாளியாக மாறுவதையும், அதை இன்னொரு நபர் அதிகார வர்க்கத்தின் பசிக்காகப் பயன்படுத்திக் கொண்டதையும் இக்கதை பேசுவதாகக் கொள்ளலாம்.
நடன்ன சம்பவம் – சிறிய முடிச்சை மையப்படுத்திய கதை!
நடன்ன சம்பவம்’ படத்தில் பலமும் பலவீனமும் குறிப்பிட்ட விகிதத்தில் பொதிந்திருக்கின்றன. எதற்கு நீங்கள் முக்கியத்துவம் தருகிறீர்கள் என்பதைப் பொறுத்து, ‘நடன்ன சம்பவம்’ உங்களுக்குப் பிடித்துப் போகலாம் அல்லது பிடிக்காமலும் போகலாம்!
ரயில் – சுவாரஸ்யம் தரும் ‘கதை சொல்லல்’ இருக்கிறதா?
வட மாநிலங்களில் இருந்து தென்னகம் நோக்கி பிழைப்பு தேடி வரும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி முதன்முறையாக இயக்கியுள்ள படம் ரயில்.
கோடி – இலக்கை நோக்கிய வெகுநிதானமான பயணம்!
ஒரு கமர்ஷியல் படத்திற்குத் தேவையான மிக முக்கியமான அம்சம் என்ன? படம் பார்க்கும் ரசிகர்கள், அதில் காட்டப்பட்ட பாத்திரங்கள், சம்பவங்கள் மற்றும் உலகத்துடன் ஒன்றிப் போக வேண்டும்.
அதனைச் சாத்தியப்படுத்துவதில் தான் இயக்குனரின், திரைக்கதை…
சந்து சாம்பியன் – மறந்துபோன ஒரு சாதனையாளரின் வாழ்க்கை!
நாட்டு மக்கள் பலருக்கு அறிமுகமில்லாத, அதேநேரத்தில் காலத்தின் ஓட்டத்தில் மக்களால் மறக்கப்பட்ட ஒரு விளையாட்டு வீரரின் சாதனைகளைத் திரைப்படம் ஆக்குவதென்பது மிகப்பெரிய சவால்.
மகாராஜா – பாராட்டுகளுக்குத் தக்க வெற்றியைப் பெறுமா?
சமீபகாலத்தில் வெளியான விஜய் சேதுபதியின் படங்கள் ஏதும் இந்த அளவுக்கு எதிர்பார்ப்பை உருவாக்கியதில்லை. அப்படிச் சொல்லும் அளவுக்குப் பல தரப்பில் இருந்தும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது ‘மகாராஜா’. அதனை உருவாக்குவதற்குப் படக்குழு…
முஞ்யா – காமெடி பேயா? டெரர் பேயா?
’பேய் படம்’ என்றால் பயந்து நடுங்கியது ஒரு காலம். இப்போதெல்லாம் ’ஹாரர்’ படங்களைப் பார்க்கச் சிரித்தவாறே செல்கின்றனர் ரசிகர்கள். அதுவும் குழந்தை குட்டிகளுடன் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகம். ராகவேந்திரா லாரன்ஸ், சுந்தர்.சி போன்றவர்களால் வந்த…