Take a fresh look at your lifestyle.
Browsing Category

திரைவிமர்சனம்

Despicable Me 4 – மீண்டும் மினியன்களின் அட்டகாசம்!

முப்பரிமாணத்தில் நம் கண்களுக்கே அருகே அட்டகாசங்களை அள்ளியிறைக்கின்றன. அதனைக் கண்டு குதூகலிக்கத் தயாராக இருப்பவர்களுக்கு, திருப்தியான விருந்துண்ட மகிழ்ச்சியை இந்த ‘Despicable Me 4’ நிச்சயம் வழங்கும்.

டீன்ஸ் – வியப்பூட்டுகிறாரா பார்த்திபன்?!

பன்னீர் புஷ்பங்கள், வைகாசி பொறந்தாச்சு, துள்ளுவதோ இளமை, பாய்ஸ் என்று பதின்ம வயது காதலைச் சொல்லும் படங்கள் தமிழில் கணிசமாக வெளியாகியிருக்கின்றன. 96, காதல், 3, ஆதலினால் காதல் செய்வீர், வழக்கு எண் 18/9 உட்பட மிகச்சில தமிழ் படங்களில் அந்த…

இந்தியன் 2 – ஒரு ‘ஸ்பூஃப்’ படமா?!

மிகக்கடினமாகப் படித்து பரீட்சையில் ‘ஜஸ்ட் பாஸ்’ மதிப்பெண்களைப் பெற்றவரைப் பார்த்தால், ‘எதுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டு படிக்குறீங்க’ என்று கேட்கத் தோன்றும். அது போன்ற கேள்வியை எழுப்புகிறது ‘இந்தியன் 2’ திரைக்கதை.

தலைமை செயலகம் – தமிழ்நாட்டு அரசியலை பேசுகிறதா?

வெப்சீரிஸ் என்றாலே பரபரப்பு இருந்தாக வேண்டியது கட்டாயம். அதிலும் கொலை, கொள்ளை, பாலியல் அத்துமீறல்களைக் கொண்ட காட்சிகள் இருக்கின்றன என்றால் திரைக்கதையில் த்ரில்லையும் ஆக்‌ஷனையும் நிறைத்தே தீர வேண்டும்.

7G – ஈர்ப்பைத் தருகிறதா சோனியா அகர்வால் நடிப்பு?!

செல்வராகவனின் ‘7ஜி ரெயின்போ காலனி’ தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும்புகழைச் சம்பாதித்த திரைப்படம். அதில் நடித்தபிறகே சோனியா அகர்வாலின் நடிப்பு திறமை பெரிதாகச் சிலாகிக்கப்பட்டது. தற்போது அவர் அரிதாகச் சில படங்களில் நடித்தாலும் கூட, அந்த ஒரு…

கில் – ‘ரத்தக்களரி’யான ஒரு படம்!

ஆக்ஷன் படங்களில் பல வகை உண்டு. அவற்றில் கோரமான, கொடூரமான தாக்குதல்களைக் கொண்ட படங்கள் தனி வகைமையில் வரும். அக்காட்சிகள் வழக்கமான ஹாரர், சைக்கோ த்ரில்லர் படங்களைக் காட்டிலும் பயங்கரமானதாக இருக்கும். அப்படிப்பட்ட படங்களுக்கென்று தனி ரசிக…

காதல் மோதல் இல்லாமல் வெற்றி பெற்ற ‘நந்தனார்’!

1942-ம் ஆண்டு ஜெமினி ஸ்டூடியோஸ் தயாரிப்பில், முருகதாஸா இயக்கத்தில் வெளிவந்த 'நந்தனார்' திரைப்படம். இதில் எம்.எம்.தண்டபாணி, செருகளத்தூர் சாமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பாரடைஸ் – இது சொர்க்கமா, நரகமா?

‘பாரடைஸ்’ படத்தில் காட்டப்பட்டிருப்பது சொர்க்கமா, நரகமா என்ற கேள்விக்கான பதிலையும் நம்மையே தேர்வு செய்ய வைத்திருக்கிறது. ஒரு படம் இதை விட வேறென்ன செய்துவிட முடியும்?

மரண விளிம்பில் துளிர்க்கும் வாழ்வு மீதான நம்பிக்கை!

வலியிலும் வேதனையிலும் துடிக்கும்போது ‘ஆ’வென்று அலறுவோம். குறைந்தபட்சமாக, ஒரு முனகலாவது நம்மிடம் இருந்து வெளிப்படும். கைகளையும் கால்களையும் உதைத்து, எதையாவது செய்து அந்த வாதையைப் போக்க முயற்சிப்போம். ஆனால், உயிரே போய்விடக்கூடிய…

மன்மத லீலையும் எம்கேடியின் மாயக்கவர்ச்சியும்..!

1944-ம் ஆண்டு ராயல் டாக்கீஸ் தயாரிப்பில் ‘ஹரிதாஸ்’ திரைப்படம் வெளியானது. பக்த விஜயம் என்ற நூலில் இடம்பெற்ற ஒரு பகுதியை அடிப்படையாக வைத்து இப்படம் தயாரிக்கப்பட்டது.