Browsing Category
திரைவிமர்சனம்
வாஸ்கோ ட காமா – இன்னொரு ‘முகமது பின் துக்ளக்’?!
நன்றாக நடிக்க, நடனமாட, சண்டைக்காட்சிகளில் சாமர்த்தியமாகச் செயல்படத் தெரிந்தால் ஒரு நாயகனாகவோ, நாயகியாகவோ திரையுலகில் பிரகாசிக்கலாம். திரையில் தென்படும் அவர்களது தோற்றம், படங்களின் வெற்றி, கேமிராவுக்குப் பின்னிருக்கும் சூழலைக் கையாளும்…
மழை பிடிக்காத மனிதன் – கதை கதையாம் காரணமாம்!
‘டைட்டிலே சூப்பரா இருக்கே’ என்று சிலாகிப்பது போன்று சில திரைப்படங்கள் திரையனுபவத்தைத் தரும். சில படங்களின் கதைகள் டைட்டிலுக்கு சம்பந்தமில்லாமல் இருக்கும்; சில படங்கள் ‘டைட்டில் மட்டும் தான் நல்லாயிருக்கு’ என்று சொல்வதாக அமையும். அதனால், ஒரு…
நண்பன் ஒருவன் வந்த பிறகு: 2-ம் பாதியில் முளைக்கும் சிறகு!
வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தை அணுஅணுவாக ரசித்து, அதே போன்று இன்னொரு திரைப்படத்தை உருவாக்கலாமா? தமிழ் சினிமாவில் அப்படிப் பல படங்கள் தயாராகியிருக்கின்றன. அவற்றுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்திருக்கின்றன. அந்த வரிசையில் இடம்பெறும்…
ஜமா – அர்ஜுனன் ஆக ஆசைப்படும் திரௌபதி!
தெருக்கூத்துக் கலையை மையமாக வைத்து வெளியான படங்களில் அவதாரம் மட்டுமே பெரும்பாலான ரசிகர்கள் அறிந்ததாக உள்ளது. ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அக்கலையைக் காட்டிய படங்களில் இருந்து அப்படத்தை வேறுபடுத்தியிருந்தார் இயக்குனர் நாசர். தெருக்கூத்து…
எந்த நாயகிக்கு முக்கியத்துவம் தருவது?: குழம்பித் தவித்த படக்குழு!
ஒரு நடன நிகழ்ச்சியில் ஆடிய 16 வயது இளம் பெண்ணான வைஜெயந்தி மாலாவின் அழகிய நடனத்தைக் கண்ட ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், வைஜெயந்தி மாலாவை ‘வாழ்க்கை’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார்.
ஏ.வி.எம்மின் வெற்றி நாயகியாக வலம் வந்த வைஜெயந்தி மாலாவை…
சட்னி சாம்பார்- சிரிக்கச் சிரிக்க ஒரு வெப்சீரிஸ்!
பல பிரச்சனைகளை உணர்த்தி ஒவ்வொன்றுக்குமான தீர்வின் வழி இறுதித் தீர்வைக்காட்டி, முடிவில் திருப்தியும் நெகிழ்ச்சியும் பெறச் செய்கிறார் இயக்குநர்.
லெவல் கிராஸ் – ஒரு ‘உளவியல்’ கபடி!
கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக, நேர்த்தி குறையாத மைண்ட் கேம் ஆக தந்திருக்கலாம். அதை மிஸ் செய்திருக்கிறது லெவல் கிராஸ்.
டெட்பூல் & வோல்வரின் – சூப்பராக இருக்கிறதா? மொக்கை போடுகிறதா?
ஹாலிவுட்டில் தயாராகும் அனைத்து படங்களும் உலகம் முழுக்க வெளியாவதில்லை. ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி கலந்த திரைப்படங்கள் அவ்வப்போது பரவலான வரவேற்பைப் பெற்றாலும், சூப்பர்ஹீரோக்களை காட்டும் ‘அட்வெஞ்சர்’ வகைமை படங்கள் மட்டுமே உலகம் முழுக்க…
ராயன் – எதிர்பார்ப்புகளுக்கு மாறானதொரு திரைக்கதை!
கமர்ஷியல் படங்களை ரசிகர்கள் எதற்காகப் பார்க்கின்றனர்? இந்தக் கேள்வியை ஒவ்வொருவரும் தனக்குத்தானே கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் பல்வேறுபட்ட பதில்கள் கிடைக்கும்.
அவற்றை வடிகட்டி ஒன்றுசேர்த்தால், சிறந்த பொழுதுபோக்காக அந்த அனுபவம் இருக்க…
பேட் நியூஸ் – இது சர்ச்சைக்குரிய படமா?!
கடந்த சில நாட்களாக ‘இன்ஸ்டாரீல்ஸ்’களில் ’தௌபா.. தௌபா..’ பாடலை அதிகம் பார்க்க, கேட்க முடிகிறது. அந்த மெட்டு மட்டுமல்லாமல், அதன் வீடியோ உள்ளடக்கமும் கூடச் சட்டென்று ஈர்க்கும் வகையில் உள்ளதே அதற்குக் காரணம்.
மிக முக்கியமாக, அந்த பாடலில்…