Browsing Category
திரைவிமர்சனம்
சிரி, சிந்தி பாணியில் ‘ஆண்பாவம் பொல்லாதது’!
விவாகரத்து வழக்குகளில் பெண்கள் படும் கஷ்டங்கள் பேசப்படுவது போல பணம், மரியாதை, சொத்து, நிம்மதி எல்லாம் இழந்து ஆண்கள்படும் கஷ்டங்களை எந்தப் படமும் சரியாகப் பேசவில்லை என்ற வருத்தம் இருந்தால் இந்தப் படத்துக்கு போகலாம்.
‘பாகுபலி தி எபிக்’ மகாபலியா?
தமிழர்களின் தொழில்நுட்பத் திறன் உள்ளிட்ட திறமைகளை தெலுங்கு அரசர்களுக்கு வைத்து விட்டு, தங்கள் வரலாற்றை தமிழர்கள் மேல் சாட்டி அவர்களைக் காளகேயர்கள் என்று சொல்வதுதான் பாகுபலி.
ரசிகர்களின் ரசனையை வெல்வாரா தேசியத் தலைவர்?
இதுபோன்ற படங்களுக்கு இசை அமைக்க தன்னை விட்டால் ஆளே இல்லை என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. அவர் மட்டும் இல்லாவிட்டால் ஒரு டாக்குமெண்டரி உணர்வே வந்திருக்கும்.
பழமையும் நவீனமும் கலந்த ‘தடை அதை உடை’!
சோஷியல் மீடியாவில் ஒருவன் போடும் கமெண்டுகளை வைத்தே அவர் ஊர், குணாதிசயம் உள்ளிட்ட விவரங்களைக் கண்டுபிடிப்பதும் சிறப்பு. ஆபாச கமெண்ட் போடுபவன் யார் என்ற டுவிஸ்ட்டும் பாராட்டுக்குரியதே.
ராம் அப்துல்லா ஆண்டனி: மும்மதமும் கொண்டாடுமா?
புகைப்பழக்கத்துக்கு எதிரான இந்தப் படத்தின் தீவிரத் தன்மை பாராட்டுக்குரிய ஒன்று. கொஞ்சம் ஆளுமை, தொழில்நுட்பம், கேரக்டர் வடிவமைப்பில் கவனம் செலுத்தி இருந்தால் மூன்று மத ரசிகர்களையும் கவர்ந்து இருக்கும் இந்தப் படம்.
காதல், கால்பந்து, மாந்ரீகம் என வித்தியாசமான புள்ளிகளை இணைக்கும் படம்!
நாம் அன்றாடம் பார்க்கின்ற மனிதர்களையே அவர்களின் குணச்சித்திரங்களுடன் காட்டியிருப்பது, கால்பந்து, மந்திர வித்தை, காதல் என மூன்று களங்களை இணைத்திருப்பது என ஒரு வித்தியாசமான படம்.
பற்றிக் கொள்ளுமா ‘டீசல்’?
பெட்ரோல், டீசல் ஆகியவை பங்கிற்கு வரும் வரை நடக்கும் ஊழல்கள், குற்றங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் கொடிய கரங்கள், அதற்கு ஏற்றபடி ஆடும் ஆளும் அரசியல்கள், அதிகார மோதல்கள், வடக்கு தெற்கு பாகுபாடு என இவற்றையெல்லாம் ஓர் உண்மை சம்பவத்தை…
‘கம்பி கட்ன கதை’ – இன்னும் செறிவாக்கி இருக்கலாம்!
மங்காத்தா ஃபிலிம்ஸ் சார்பில் ரவி தயாரிக்க, நட்டி நடராஜ், சிங்கம் புலி, ஜாவா சுந்தரேசன் என்கிற சாம்ஸ், முகேஷ் ரவி, ஸ்ரீ ரஞ்சனி, ஷாலினி, முத்துராமன், முருகானந்தம் நடிப்பில், நாதன் பெரியசாமி இயக்கி இருக்கும் படம் ‘கம்பி கட்ன கதை’.
இந்தியாவில்…
இட்லி கடை – இயக்குநராக ஜொலித்தாரா தனுஷ்?!
சாதாரணமான மனிதர்களைக் காட்டுகிற, அவர்களது வாழ்வில் இருக்கிற அடிப்படையான விஷயங்களைப் பேசுகிற, இதுவரை நாம் பலமுறை பார்த்த காட்சிகளின் எளிமையான வடிவத்தைக் கொண்டிருக்கிற ஒரு திரைப்படத்தை மனதை ஈர்க்கிற வகையில் தர முடியுமா?
தே கால் ஹிம் ஓஜி – பவன் கல்யாணுக்கு ஒரு வேண்டுகோள்!
கேஜிஎஃப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் வந்த பிறகு, அவை போன்றே ‘கிளாசிக்’ லுக்கில் அமைந்த ‘ஆக்ஷன் எண்டர்டெயினர்’களை தர வேண்டுமென்ற பல இயக்குனர்களை, தயாரிப்பாளர்களைத் தொற்றியது.
அந்த வகையில் தயாரானவற்றில் சில மண்ணைக்…