Browsing Category
திரைவிமர்சனம்
வடிவேலு, பகத் பாசில் இருவரில் யார் ‘மாயமான்’?
சில நடிகர்கள் திரையில் தோன்றினாலே போதும், ரசிகர்கள் கொண்டாட்டமாகி விடுவார்கள். சிலரது ‘காம்பினேஷன்’ அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தும். குறிப்பாக, நகைச்சுவை நடிகர்களுடன் சில நாயகர்கள் இணைகிறபோது அது நிகழும்.
கவுண்டமணி உடன் சத்யராஜ், கார்த்திக்,…
கதையே இல்லாமல் கதை சொன்ன ‘பாஸ்மார்க்’
‘கல்யாண பரிசு’ மூலம் இயக்குனரான ஸ்ரீதர் பின்னாட்களில் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘போலீஸ்காரன் மகள்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘நெஞ்சிருக்கும் வரை’, ‘சிவந்த மண்’, ‘உரிமைக்குரல்’, ‘ஓ மஞ்சு’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’, ‘நினைவெல்லாம் நித்யா’ எனப் பல…
SMURFS – ரசிக்க வைக்கும் ‘அனிமேஷன்’ படம்!
படைப்பாக்கத்தில் ஈடுபடுபவர்களின் கற்பனைகளுக்குத் தீனி போடுகிற வகையில் அமைபவை அனிமேஷன் படங்கள். அவை தருகிற திரையனுபவமே அலாதியானதாக இருக்கும்.
அப்படங்களைத் தொடர்ச்சியாகக் கண்டு வருபவர்களுக்குப் புதிய வெளியீடுகள் அபாரமான எதிர்பார்ப்பை…
கெவி – எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!
குறைந்த பட்ஜெட்டில் தயாராகிற சில திரைப்படங்கள் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியைத் தரும். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டருக்குள் சென்றுமர்ந்தபிறகு கிடைக்கிற அந்த திரையனுபவத்திற்கு இணையாக எதையும் சொல்ல முடியாது. அதனை ரசிகர்களுக்குக்…
பன் பட்டர் ஜாம் – டேஸ்டா இருக்குதா?
பதின்ம வயதில் அல்லது இளம் பருவத்தில் இருக்கும் ஆண், பெண் பாத்திரங்கள் ‘நான் யார்’ என்ற கேள்விக்குப் பதில் அறியும் விதமாகவும், பாலியல் சார்ந்த சந்தேகங்களுக்குத் தீர்வு அறியும் விதமாகவும் அப்படங்கள் இருக்கும்.
ஜெஎஸ்கே: திருப்தியளிக்கிறதா கோர்ட் ரூம் ட்ராமா?
சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் பாத்திரங்களைத் திரைக்கதையின் தொடக்கத்தில் சித்தரித்திருக்கிற விதம் ஒரு புள்ளி என்றால், படத்தின் முடிவில் அவை கொண்டிருக்கிற நிலைப்பாடு இன்னொரு புள்ளி என்று கொள்ளலாம்.
மாயக்கூத்து – எளிமையாக இருந்திருக்கலாமோ?!
சிறிய அளவில் தயாரிக்கப்படுகிற சில திரைப்படங்கள் சீரிய முறையிலும் உருவாக்கப்பட்டதாக இருக்கும். அதற்கு, அப்படத்தோடு தொடர்புடைய ஒவ்வொரு கலைஞரது பங்கேற்பும் காதலுணர்வு நிறைந்ததாக இருக்க வேண்டும்.
அப்படியொரு படமாக இருக்குமா என்ற நம்பிக்கையை…
தேசிங்குராஜா 2 – இயக்குனர் எழில் எங்கே?!
‘நல்லாயிருக்கு.. நல்லாயில்ல..’ என்ற விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, சில திரைப்படங்கள் நம்மை ‘சோதனைக்கு’ உள்ளாக்கும். ‘ஆளில்லாத தியேட்டரில் படுபயங்கரமான ஹாரர் படத்தைப் பார்த்து முடித்தால் பரிசு தருவதாகச் சொல்லப்பட்டதுண்டு’ என்று சிலர்…
F1 – ஹீரோயிசம் என்பது ‘எவர்க்ரீன் கிளாசிக்’!
ஹீரோயிசம் என்பது கமர்ஷியல் சினிமாவின் உயிர்வளி என்றே சொல்லலாம். அப்படியானால், ‘ஹீரோயினிசம்’ என்பது கிடையாது என்று எதிர்கேள்வி கேட்கக்கூடாது.
யதார்த்தத்தை மீறி, மையப்பாத்திரத்தைச் சாகசங்கள் செய்பவராகத் திரையில் காட்டுகிறபோது ரசிகர்கள்…
அஃகேனம் – டைட்டிலுக்கு என்ன அர்த்தம்?
புதிதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வித்தியாசமான டைட்டிலை தேடி எடுக்கிறவர்களின் எண்ணிக்கை தமிழ் திரையுலகில் பெருகி வருகிறது.
அப்படியொன்றாக அமைந்திருக்கிறது அருண் பாண்டியன் தயாரித்து நடித்துள்ள ‘அஃகேனம்’ திரைப்படம்.
இதில் அவரது மகள்…