Take a fresh look at your lifestyle.
Browsing Category

திரைவிமர்சனம்

நறுவீ – எப்படிப்பட்ட ‘த்ரில்லர்’ இது..?!

சில படங்களின் டைட்டிலை கேள்விப்பட்டவுடன் ‘வித்தியாசமாக இருக்கிறதே’ எனத் தோன்றும். டீசர், ட்ரெய்லர் மற்றும் உள்ளடக்கம் தொடர்பான தகவல்களை எதிர்கொள்ள நேரிடுகையிலும் அதே ‘வித்தியாசம்’ தென்பட்டால், ‘இதனைப் பார்க்கலாமே’ என்ற எண்ணம் தொற்றும்.…

இந்திரா – ‘போர் தொழில்’ மாதிரியான த்ரில்லரா?

தொடக்கத்தில் வரும் சில காட்சிகள் ‘இது ஒரு ஹாரர் படமா’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. அதன்பிறகு, ‘இல்லை, இது த்ரில்லர் படம் தான்’ என்ற எண்ணத்தை ஊட்டுகிற வகையில் சில காட்சிகள் வந்து போகின்றன.

வார் 2 – ‘டங்குவார்’ அந்துபோச்சு சாமி!

ஒரு திரைப்படத்தை ரசிக்க அதன் உள்ளடக்கம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? இந்த கேள்விக்குப் பதில் சொல்லத்தான் ரசிகர்கள் காலம்காலமாகக் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஏனென்றால், பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாகவும் மிகநேர்த்தியாகவும் ஆக்கப்படுகிற…

கூலி – திருப்தி தருகிறதா ‘ரஜினி + லோ.க.’ காம்போ!

ஒரு கமர்ஷியல் திரைப்படம் எத்தகைய அனுபவத்தைத் தர வேண்டும்? தியேட்டரை விட்டு ரசிகர்கள் வெளியே வரும்போது, தங்கள் மனதில் திருப்தியைச் சுமந்து செல்ல வேண்டும். ‘ஆஹா என்னமா எடுத்துருக்காங்க’, ‘அடுத்த ஷோவையும் கையோட பார்க்கலாமா’, ‘ஹீரோ, ஹீரோயின்…

சு ஃப்ரம் சோ – சிரிக்கலாம்.. ரசிக்கலாம்..!

வித்தியாசமான கதைக்களம், பாத்திரங்களின் வார்ப்பு, திரைக்கதை ட்ரீட்மெண்ட் ஆகியவற்றைத் தாண்டி, திரையில் காட்டும் உலகம் எவ்வாறு இருக்க வேண்டுமென்ற ஒரு இயக்குனரின் தீர்மானமே குறிப்பிட்ட படத்தை மிகச்சிறப்பானதாக மாற்றும். அது, மிகச்சாதாரண…

ஹவுஸ்மேட்ஸ் – வித்தியாசமான ஐடியா!

வழக்கத்திற்கு மாறான ‘ஐடியா’வை கொண்டு உருவாக்கப்படுகிற திரைப்படங்கள் சட்டென்று ரசிகர்கள் கவனத்தைக் கவரும். அப்படியொரு படமாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது ‘ஹவுஸ்மேட்ஸ்’. இதனை ராஜவேல் இயக்கியிருக்கிறார். தர்ஷன், ஆர்ஷா சாந்தினி பைஜு, காளி…

சையாரா – கொரியன் படத்தின் காப்பியா..?

2025-ம் ஆண்டில் அதிக வசூலைப் பெற்ற படமாக ‘சாவா’ திகழ்கிறது. அது சம்பாஜி மகராஜின் வாழ்வைச் சொல்கிற படமாக அமைந்து ரசிகர்களிடம் எழுச்சியூட்டியது. மராத்தி மன்னரான சிவாஜிக்குப் பிறகு, முகலாய மன்னர் ஔரங்கசீப்பை முழுமூச்சுடன் எதிர்த்த அவரது…

சரண்டர் – நேர்த்தியான ‘க்ரைம்’ ட்ராமா!

சரண்டர் – நேர்த்தியான ‘க்ரைம்’ ட்ராமா! விமர்சனம் உதயசங்கரன் பாடகலிங்கம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டருக்குள் சென்று அமர்ந்தபின்னர், திரையில் ஓடும் படம் மிக நேர்த்தியாக இருப்பதை எதிர்கொள்வத்ன்பது ஒரு சுகானுபவம். மிக…

அக்யூஸ்ட் – நல்லதொரு கதைக்கரு..!

குற்றவாளிக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்குமான வித்தியாசம் நிறையவே உண்டு. ஆனால், சமூகத்தின் பார்வை இருவர் மீதும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும். விசாரணை என்ற ஒன்றே அவர்களை வேறுபடுத்திக் காட்டும். அதுவும் முறையாக நடவாதபோது என்னவாகும்? இந்த…

கிங்டம் – விஜய் தேவரகொண்டாவுக்கு வெற்றியா?

அனிருத் இசையமைப்பில், கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்சே, சத்யதேவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கிங்டம்’ திரைப்படம் என்ன கணிப்பை முதல் பார்வையில் ஏற்படுத்தியது?