Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

கவனம் குவித்த பரத்தின் ‘காளிதாஸ்-2’ டீசர்!

நடிகர் பரத், அஜய் கார்த்திக், சங்கீதா உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கும் 'காளிதாஸ் 2' படத்தின் டீசர் வெளியாகி கவனம் குவித்துள்ளது.

90களில் தமிழ் சினிமாவில் ஒலித்த வித்தியாசமான குரல்!

அர்ஜீனரு வில்லு, தைய தையா, கிட்ட நெருங்கி வாடா, லக்கி லக்கி, சலாம் குலாமு, நதியே அடி நைல் நதியே, நான் சால்ட் கோட்டா, ஜோதி நெறஞ்சவ, சிலோனு சிங்கள பெண்ணே என்ற வித்யாசமான குரலை 90-களில் கேட்காமல் இருந்திருக்கவே முடியாது. அந்தக் குரல்களுக்கு…

சௌந்தர்யாவுக்காகவே எழுதப்பட்ட ‘பொன்னுமணி’ பாடல்கள்!

இயக்குநர் ஆர்வி உதயகுமார், 'பொன்னுமணி' படத்துக்காக ஹீரோயின் தேடிக் கொண்டிருந்தார். சாஃப்ட் முகம், அதேசமயம், நடிக்கக்கூடிய பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தார். வழக்கமான ஹீரோயின்களை இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்தால், அந்த…

வைரமுத்து வரிகளை மாற்றச் சொன்ன ரஜினி!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் படங்கள் குறித்த செய்திகள் எப்போதும், சுவாரஸ்யமானவை. அவரது நடிப்பில் 1992-ம் ஆண்டு வெளிவந்த ‘அண்ணாமலை’ பற்றி வெளி உலகுக்கு தெரிந்த தகவல்களை விட தெரியாத தகவல்களே அதிகம் முதலில், ஊருக்குத் தெரிந்த செய்திகள்.…

தன்னடக்கத்தின் தனி அடையாளம் டி.கே.பட்டம்மாள்!

‘தேசியக் குயில்’ என போற்றப்பட்ட பிரபல கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் (D.K.Pattammal) நினைவு தினம் இன்று (ஜூலை 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: # காஞ்சிபுரம் அடுத்த தாமல் என்ற ஊரில் (1919) பிறந்தார். தந்தை கிருஷ்ணசாமி…

கூலி படத்துக்கு ரூ. 50 கோடி சம்பளம்!

கூலி படத்துக்கு நான் 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியது உண்மைதான். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. இதற்கு முன் நான் இயக்கிய ‘லியோ’ ரூ. 600 கோடி வசூலித்துள்ளது.

செஞ்சுரி அடித்த சேலம் மார்டன் தியேட்டர்ஸ்!

கருங்கல்லில் புராதனத்தின் பழுப்பேறிய கோட்டை மாதிரியான வளைவு. முகப்பில் 'தி மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட்' என்கிற பெயர் புதைந்திருக்கிறது. இற்றுப் போயிருக்கின்றன சுற்றுச்சுவர்கள். உயர்ந்த, வயதான அரசமரத்து நிழலில் இளைப்பாறுவது மாதிரி முப்பது…

பிரபுவும் கார்த்திக்கும் உருவாக்கிய ஓயாத அலை!

சினிமாத் துறையில் இருப்பவர்களின் வாரிசுகள் சினிமாவுக்கு வருவது என்பது ஒன்றும் அதிசயம் இல்லை. ஒரு சாதாரண மனிதன் சினிமாவில் நுழைந்து நிலைபெறுவது என்பது நிச்சயம் உலக சாதனை தான். வாரிசுகளுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. ஈசியாக நுழைந்து விடலாம்.…

வேறு மொழிகளில் நடிப்பது ஏன்?

மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் மோகன்லால், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். அவர் நடித்த மொத்தப் படங்களின் எண்ணிக்கை 350-ஐ தாண்டும். ஆரம்பத்தில் அவர் நடித்த தமிழ் சினிமாக்கள் அவருக்கு பெயர் வாங்கிக்…