Browsing Category
சினி மினி
சினிமா என்பது கணிக்க முடியாத விளையாட்டு!
இவரது படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம். வருடத்திற்கு ஒருமுறையாவது இதுபோன்ற ஜாலியான படங்களை ராம் சார் இயக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை.
பள்ளிகளில் சீர்திருத்தத்தை உருவாக்கிய மலையாள சினிமா!
ஒரு திரைப்படத்தால் பள்ளிக்கூடங்களில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த முடியுமா?
முடியும் என்கிறது – மலையாளத் திரைப்படம் ஒன்று. வகுப்பறையில் புதிய மாற்றத்தை உருவாக்கிய அந்தத் திரைப்படத்தின் பெயர் - 'ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்'. வினேஷ் விஸ்வநாத்…
‘அங்கீகாரம்’ நாயகனின் அடுத்த படம் துவங்கியது!
'அங்கீகாரம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமான கே ஜே ஆர்- கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை 'மார்க் ஆண்டனி' படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனம் 'புரொடக்சன் நம்பர் 15' எனும் பெயரில் தயாரிக்கிறது.…
இதுவரை பார்க்காத உலகத்திற்கு அழைத்துச் செல்வோம்!
'தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ மூலம் அணியின் தலைவராக மிஸ்டர் ஃபென்டாஸ்டிக் / ரீட் ரிச்சர்ட்ஸாக மார்வெல் உலகில் அறிமுகமாக உள்ளார் நடிகர் பெட்ரோ பாஸ்கல்.
காதல் தோல்வி – புது ட்ரெண்ட்டை உருவாக்கிய படம்!
தமிழ் சினிமாவில் கிளாசிக் காதல் கதைகளில் ‘ஒரு தலை ராகம்’ படத்துக்கு தனியொரு இடமுண்டு. டி.ராஜேந்தரின் அறிமுகப் படமாக அமைந்த இந்தப் படத்தை ஈ.எம். இப்ராஹிம் இயக்கியிருப்பார்.
ஷங்கர் ராஜா என்ற கதாபாத்திரத்தில் ஷங்கரும், சுபத்ரா…
‘கரகாட்டக்காரன்’ படத்தைத் தவறவிட்ட ஷோபனா!
ஒரு காலத்தில் மலையாளத் திரை உலகில் கொடி கட்டிப் பறந்தவர் ஷோபனா. அவருக்கு தமிழ் நாட்டிலும் ரசிகர் கூட்டம் உண்டு. தமிழில் 'தளபதி', 'இது நம்ம ஆளு', ‘சிவா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கேரள அரசு விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருது, தேசிய…
தமிழில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகர்!
பாலிவுட் நட்சத்திரமான அபார்ஷக்தி குரானா, கவுதம் ராம் கார்த்திக்குடன் ROOT – Running Out Of Tim படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய புதுமுகம்!
மலையாள சினிமாவில் தனது நடிப்பால் வலுவான முத்திரையைப் பதித்த நடிகை மீனாட்சி தினேஷ், சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லவ் மேரேஜ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளார்.
‘அஃகேனம்’ உருவாவதற்கு அம்மா தான் காரணம்!
நான் எதை மனதில் வைத்துக் கொண்டு கீர்த்தியிடம் இந்திரா கதாபாத்திரத்தை விவரித்தேனோ, அந்த இந்திராவாகத்தான் இந்தப் படத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார். படம் பார்த்தவர்கள் அனைவருக்கும் அந்த இந்திரா கதாபாத்திரம் மனதில் நிற்கும்.
கல்லூரிப் பாடத்தில் இடம்பெற்ற மம்முட்டி!
கல்லூரி மாணவர்களுக்கான பாடத்தில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்' மம்முட்டி பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பி.ஏ. வரலாறு பிரிவு மாணவர்களின் பாடத்தில் மம்முட்டி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.…