Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

‘ஹே ப்ரூஸ்’ – உலகளவில் கவனம் பெற்ற தமிழ் இசை!

‘ஹே ப்ரூஸ்’ என்ற இந்த மியூசிக் வீடியோவில் குரேஷி, தாய்மண்னே சந்தோஷ், VJ கல்யாணி, பூவி மற்றும் பர்வீன் உள்ளிட்ட கலைஞர்கள் நடித்துள்ளனர்.

சொகுசு வாழ்க்கையை விட்டு வெளியே வர வேண்டும்!

தமிழ் சினிமாவின் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் சங்கீதா. விஜய்யுடன் 'பூவே உனக்காக' படத்தில் நடித்து புகழ் பெற்ற இவர், தமிழில் கடைசியாக 2000-ம் ஆண்டு 'கண் திறந்து பாரம்மா' என்ற படத்தில் நடித்திருந்தார்.

சித்தப்பாவுடன் டூயட் : பதறிப்போன சுஹாசினி!

'வங்காளக் கடலே' பாடலில் கமல்ஹாசனை ஆட வைக்க கே.பாலசந்தர் திட்டமிட்டிருந்தார். ஆனால், இதற்கு சுஹாசினி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

புதுப் படத்தில் இணைந்த நிவாஸ் கே.பிரசன்னா!

பாரத் - சான்வே மேக்னா நடிக்கும் படத்திற்கு 'புரொடக்‌ஷன் நம்பர் 4’ என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.

இந்தியக் கலாச்சாரத்தைப் போற்றும் அல்லு அர்ஜுன்!

இராமாயணத்தின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கீக் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டோமட்சு கோசானோவுக்கு ’சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை பரிசளித்தார்

‘ஹபீபி’ படத்திற்கு வலு சேர்த்த கஸ்தூரி ராஜா!

‘ஹபீபி’ திரைப்படத்தில், திரைத்துறையில் அனுபவம்மிக்க இயக்குநர் கஸ்தூரி ராஜா இணைந்திருப்பது படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது. அவரது நீண்டகால அனுபவமும், வழிகாட்டுதலும் ஆதரவும் இந்தப் படத்தை மேலும் செழுமைபடுத்தியுள்ளதோடு

தமிழில் உருவான மிகப்பெரிய வெப் சீரிஸ்!

மணிகண்டனின் அறிவு எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை தரும். ஒவ்வொரு விசயத்தையும் அவர் பார்க்கும் கோணங்கள் வித்தியாசமாக இருக்கும்.  அவர் ஒரு விசயத்தை பார்த்தவுடன் மிக விரைவாக புரிந்து கொள்வார்.

தள்ளிப் போகிறதா எல்ஐகே வெளியீடு?

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்ஐகே) படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இதில் கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கவுரி கிஷண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.