Take a fresh look at your lifestyle.

எக்கச்சக்க ரகசியங்களை ஒளித்துவைத்துள்ளது ‘டீசல்’!

இந்த 'டீசல்' படத்தில் நிறைய ரகசியங்கள் இருக்கிறது. இதற்குப் பின்னால் இருக்கும் விஷயங்கள் பற்றி நாங்கள் நிறைய தெரிந்துகொள்ள முயற்சித்தபோது உயிர் பயம் வரை அச்சுறுத்தல் நிகழ்ந்தது.

3 மணி நேர மேக்கப்: உழைப்புக்குக் கிடைத்த பலன்!

'காந்தாரா சாப்டர்-1' படத்தில் தெய்வீக சக்தியை அபகரிக்க நினைக்கும் கூட்டத்தின் தலைவனாக நடித்தவர் சம்பத் ராம். படம் குறித்துப் பேசிய சம்பத்ராம், “உலகம் முழுவதும் வெளியாகி, மாபெரும் வெற்றி படமாக அமைந்திருக்கிற 'காந்தாரா சாப்டர்-1'…

இசை வழியே மனதிற்கு இதம் தந்த டி.ஆர்.பாப்பா!

இசை என்பது பெருங்கடல். எத்தனையோ பேர் அதில் இறங்கி, முத்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலரை நாம் நினைவு வைத்துக்கொள்வதே இல்லை. அவர்களைக் கொண்டாடுவதும் இல்லை. குறைவான படங்களுக்கு இசையமைத்தாலும் நிறைவான…

தலைமுறைகளைக் கடந்து வாழும் இயக்குநர் பீம்சிங்!

'குடும்பத்துடன் பார்க்கவேண்டிய உன்னதச் சித்திரம்’ என்றெல்லாம் சினிமா படத்தின் போஸ்டரில், விளம்பரங்களில் ஒரு வாசகம் இருக்கும். ’உறவுகளின் பாசத்தை உயிர்ப்புடன் சொல்லும் காவியம்’ என்று போடுவார்கள். ‘சேர்ந்தே பிறந்து சேர்ந்தே வளர்ந்து…

வாழ்வியல் முரண்களை எளிமையாகச் சொன்ன படம்!

1959ஆம் ஆண்டு ஏ.பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘பாகப் பிரிவினை’ படமும் அப்படியொரு முயற்சிதான். மேற்கண்டவற்றைப் பிரதானப்படுத்தியே இதன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருந்தது.

“எனது ஜேம்ஸ்பாண்ட் இவர் அல்ல’’!

சீன் கானரிக்கும், சிவாஜி கணேசனுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே தங்களை உச்சம் தொட வைத்த படங்களில், ஆரம்பத்தில் நிராகரிப்பட்டவர்கள் என்பது தான். தனது ‘பராசக்தி’ படத்தின் கதாநாயகன் சிவாஜி தான் என்பதில் உறுதியாக இருந்தார், அதன்…

காமெடியில் கலக்கிய ‘அரங்கேற்ற வேளை’!

பாசில் இயக்கிய ‘வருசம் 16’ பெற்ற மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வந்த படம் பிரபு நடித்த ‘அரங்கேற்ற வேளை’. ‘வருசம் 16’ படத்தின் க்ளைமாக்ஸில் வரும் அரங்கேற்றத்தின் போது துக்க சம்பவம் நடந்துவிட்டதால், அரைகுறையாக முடிந்த…

ரஜினியுடன் மீண்டும் இணையும் நெல்சன்!

முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மோகன்லால், சிவராஜ் குமார் ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யா, பாலகிருஷ்ணா, மிதுன் சக்ரவர்த்தி ஆகியோரும் இதில் நடிக்கிறார்கள்.

முதன் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இவர்கள் இருவரும் இதற்கு முன்பு சில படங்களில் நடித்துள்ளனர். ஆனால், ஜோடியாக நடிப்பது இதுவே முதன் முறை.

வெளியீட்டிற்கு தயாரான ‘பாகுபலி – தி எபிக்’!

பாகுபலி படத்தின் முதல் பாகம் 2015 ஆம் ஆண்டும், இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டும் வெளியானது. அதாவது பாகுபலி வெளியாகி பத்து ஆண்டுகள் ஆகின்றன.