Take a fresh look at your lifestyle.

ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற ஜோதிகா!

தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான நடிகையரில் ஒருவரும், பல ஆண்டுகளாக தன் வெற்றிப் பயணத்தைத் தொடர்பவரும், அழகு, திறமை, ஆளுமைப் பண்புகள் என அனைத்துக்காகவும் ரசிகர்களின் பேரன்பையும் மரியாதையையும் பெற்றிருப்பவருமான நடிகை ஜோதிகா இன்று…

கனமழையால் ‘டியூட்’ வசூல் பாதிப்பு!

அறிமுக இயக்குநர் கீர்த்தி வாசன் இயக்கிய டியூட் படத்தைத் தெலுங்கில் நம்பர் நம்பர் ஒன் படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

முத்துராமனை அடையாளம் காட்டிய படம்!

தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்தில் தனக்கென்று ஒரு பாணியில் பாதையை அமைத்துக் கொண்டு வெற்றிநடை போட்டவர் நடிகர் முத்துராமன். ஒன்றாக இருந்தால் தன் அப்பாவுக்கும் தனக்கும் ஆகாது என்று ஒரு ஜோசியர் சொன்னதன் பேரில் சென்னைக்கு நடிக்க…

பற்றிக் கொள்ளுமா ‘டீசல்’?

பெட்ரோல், டீசல் ஆகியவை பங்கிற்கு வரும் வரை நடக்கும் ஊழல்கள், குற்றங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் கொடிய கரங்கள், அதற்கு ஏற்றபடி ஆடும் ஆளும் அரசியல்கள், அதிகார மோதல்கள், வடக்கு தெற்கு பாகுபாடு என இவற்றையெல்லாம் ஓர் உண்மை சம்பவத்தை…

திருவாசகத்தைத் திரைப்பாடலாக மாற்றிய கவியரசர்!

எவருக்கும் தெரியாமல் தமிழன்னை பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணதாசனை! அந்த விசாலமான அறையின் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள் அவள். எம்.எஸ்.விஸ்வநாதனும் கண்ணதாசனைப் பார்த்துக் கொண்டிருந்தார். 'பெரிய இடத்துப் பெண்' படத்திற்கான பாடல் எழுதும் வேளை…

ரசிகர்களின் மனம் கவர்ந்த ‘மகா நடிகை’!

தென்னிந்திய சினிமாவில் திறமையான நாயகி என்கிற அங்கீகாரத்தை அனைத்து தரப்பிடமிருந்தும் குறுகிய காலத்தில் பெற்றுவிட்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரத் தொடக்கம்: 'கீழ்வானம் சிவக்கும்', 'நெற்றிக்கண்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில்…

‘கம்பி கட்ன கதை’ – இன்னும் செறிவாக்கி இருக்கலாம்!

மங்காத்தா ஃபிலிம்ஸ் சார்பில் ரவி தயாரிக்க, நட்டி நடராஜ், சிங்கம் புலி, ஜாவா சுந்தரேசன் என்கிற சாம்ஸ், முகேஷ் ரவி, ஸ்ரீ ரஞ்சனி, ஷாலினி, முத்துராமன், முருகானந்தம் நடிப்பில், நாதன் பெரியசாமி இயக்கி இருக்கும் படம் ‘கம்பி கட்ன கதை’. இந்தியாவில்…

பானுப்பிரியாவின் ஸ்பெஷல் பெர்ஃபார்மன்ஸ்!

'தமிழ் சினிமாவுல யாராலையும், இப்படி ஒரு சீனை டான்ஸோட சேர்த்து கம்போஸ் பண்ணிடவே முடியாது' அப்படிங்கற அளவுக்கு மம்முட்டி, பானுப்ரியா, மதுபாலா நடிப்பில் வெளிவந்த அழகன் திரைப்படத்தில் பாலசந்தர் அவர்கள் க்ரியேட் பண்ண அட்டகாசமான…

மக்கள் மனசுல தெய்வங்களோட உருவத்த பதிய வைத்த ஏ.பி.என்!

கடவுள்கள் இப்படித்தான் இருப்பாங்களா?ன்னு சாமானிய மக்கள் மெய்சிலிர்த்துப்போகுற அளவுக்கு, தன் படங்கள்ல தெய்வங்களோட கதாபாத்திரங்களை அப்பா வடிவமைச்சார்.

எல்லா வார்த்தைகளுக்குள்ளும் நகைச்சுவை இருக்கும்!

காதலியின் சிரிப்பு "வைன்"! குழந்தையின் சிரிப்பு "டிவைன்"!! - கிரேஸி மோகன் வார்த்தைகளை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஊக்கம் கொடுக்கலாம், காயப்படுத்தலாம், பைத்தியமாக்கலாம் ஏன் பிணமாகக் கூட ஆக்கலாம்! அவரவர் வார்த்தைகளைத்…