சினிமா இன்று கலை இயக்குநராகும் மிலனின் மனைவி! Oct 24, 2023 கலை இயக்குநர் மிலனுக்கு பதிலாக அவரது மனைவி மரியா மெர்லின், விடாமுயற்சியின் கலை பணிகளை மேற்கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.
திரைவிமர்சனம் கோஸ்ட் – கொள்ளையடிக்கும் ‘கேங்க்ஸ்டர்’! Oct 24, 2023 தொடக்கத்திலும் இறுதியிலும் வரும் காட்சிகள் இருக்கை நுனிக்குக் கொண்டு வருகிறது. ஆனால் நடுவில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள் அயர்ச்சியைத் தருகின்றன.
சினிமா இன்று பெண்களின் விழிப்புணர்வைப் பேசும் ஃபயர்! Oct 24, 2023 பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் பரபர திரில்லர் படம் ஃபயர்.
சினி - சிறப்புச் செய்திகள் எம்.ஜி.ஆர் என்னும் ஆச்சர்யம்! Oct 24, 2023 உலகின் வேறெந்தப் பகுதியிலும், எம்.ஜி.ஆரைப் போன்று வேறொரு சினிமா நட்சத்திரம் இது போன்ற வரலாற்றை உருவாக்கவில்லை.
சினி மினி நல்ல நடிகை என்ற பெயரெடுப்பதே என் கனவு! Oct 24, 2023 சில்லுனு ஒரு காதல் படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஸ்ரேயா ஷர்மா. இவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய திரைப்பட விருது கிடைத்தது.
சினிமா இன்று விஜயால் அஜித்துக்கு நோ சொன்ன சங்கீதா! Oct 24, 2023 90களில் முன்னணி நடிகையாக இருந்த சங்கீதா - அஜித்தின் சூப்பர் ஹிட் பட வாய்ப்பை தவறவிட்டதாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சினிமா இன்று வெளியானது சந்தானத்தின் 80-ஸ் பில்டப் படம்! Oct 24, 2023 காமெடி கலந்து ஃபேன்டசி டிராமாவாக உருவாகி இருக்கும் '80-ஸ் பில்டப்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சினிமா இன்று ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் எஸ்.கே.23! Oct 24, 2023 ஏ.ஆர். முருகதாஸ் கதையில், ஏற்கனவே சிவகார்த்திகேயன் மான் கராத்தே படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது எஸ்கேவை வைத்து இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
மறக்காத முகங்கள் எம்.என். நம்பியார்: நிழலை மீறிய நிஜம்! Oct 21, 2023 தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை நன்கு உணர்ந்த அவர், சினிமா ஷூட்டிங்கிற்கு மிகச்சரியாக வருவதை இறுதிக்காலம் வரை ஒழுங்குடன் கடைப்பிடித்தார்.
திரைவிமர்சனம் பகவந்த் கேசரி – பெர்பெக்ட் பாலகிருஷ்ணா படம்! Oct 21, 2023 தெலுங்கு ரசிகர்களுக்கு ‘பகவந்த் கேசரி’ முற்றிலும் புதிதாகத் தெரியவும், புத்துணர்வைத் தரவும் வாய்ப்புண்டு. அதற்கு காரணமாக இருப்பது நடிகர்கள் தேர்வு.