Take a fresh look at your lifestyle.

‘லியோ’ படத்தால் லாபம் இல்லை!

'லியோ’வால் தமிழக திரையரங்குகளுக்கு லாபம் இல்லை’ என பகீர் தகவலை தெரிவித்துள்ளார், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுப்ரமணியம்.

அண்ணாவுக்கு முன்னால் வாசித்த நலந்தானா?

மறைந்த தி.மு.க தலைவர் கலைஞரும், அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவும் எத்தனையோ விஷயங்களில் முரண்பட்டிருக்கலாம். ஆனால், ரசனையில் அவர்களை ஒன்று சேர்த்த படம் - ‘தில்லானா மோகனாம்பாள்’.

மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் 'சூர்யா-43' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில்…

ஒன்றுபடுத்திய மருதநாட்டு இளவரசி!

மருதநாட்டு இளவரசி வெளியான பிறகுதான் மு. கருணாநிதி என்ற திரைப்படக் கதை வசனகர்த்தா முழுமையாக அறிமுகமாகிப் பட உலகில் அங்கீகாரம் பெற்றார்.

காதலிக்க நேரமில்லை வாய்ப்பைத் தந்த ஸ்டைல்!

'காதலிக்க நேரமில்லை' படம் முடிந்ததும் முழு நடிகராக, தன்னை உணரத் தொடங்கினார் ரவிச்சந்திரன். பிறகு வாய்ப்புகள் தொடர, நிலையான நடிகரானார்.

மீண்டும் என் வழிகாட்டியுடன் இணைந்துள்ளேன்!

என்னுடைய வழிகாட்டியான அமிதாப் பச்சனுடன், லைகா தயாரிப்பில், த.செ. ஞானவேல் இயக்கும் என்னுடைய 170வது படத்தில் மீண்டும் பணிபுரிகிறேன்.

எதையும் கடந்து போகும் அனுபவம் தேவை!

தேடலும் தேடல் நிமித்தமான வாழ்வை அனுபவித்து வாழ்பவரின் அனுபங்களைக் கேட்டறிவது மிகச்சிறந்த ஒரு நாவலைப் படிக்கிற பரவசத்தை அளித்தது.

சர்ச்சைகளில் சிக்கும் விநாயகன்!

பிரபலம் என்ற அந்தஸ்தை எட்டிய பிறகு, சர்ச்சைக்குப் பயந்தே வெளிப்படைத் தன்மையைத் துறந்தவர்கள் எண்ணிக்கை இவ்வுலகில் அதிகம்.