சித்ராலயா கோபு இயக்கத்தில் 1972-ல் வெளியான ‘காசேதான் கடவுளடா’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் தேங்காய் சீனிவாசனின் போலிச் சாமியார் நடிப்புக்கு ஏகப்பட்ட வரவேற்பு.
தமிழ் சினிமாவில் சத்தமில்லாமல் சாதித்தவர்கள் பலர் உண்டு. இவர் 40 ஆண்டு காலம், இரண்டு தலைமுறை ரசிகர்களின் நாடி துடிப்பை அறிந்து இன்றளவும் பேசப்படும் பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர்.
கூடவே திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், பல…