திரைவிமர்சனம் மார்கழி திங்கள் – இசையால் உயிர் பெறும் படைப்பு! Oct 28, 2023 படத்தின் ட்ரெய்லரிலேயே ‘இதுவொரு ஆணவக்கொலை கதை’ என்று தெரிந்துவிடுகிறது. அந்த முடிச்சு எந்த இடத்தில் அவிழ்க்கப்படுகிறது எனும் கேள்வியே படத்தைக் காண வைக்கிறது.
சினிமா இன்று ரஜினி வீட்டில் லிவிங்ஸ்டன்! Oct 28, 2023 நடிகர் ரஜினிகாந்த், திடீரென நடிகர் லிவிங்ஸ்டனை, ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டிற்கு வரவழைத்து பேசியுள்ளார்.
சினிமா இன்று பெண்களை ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்? Oct 28, 2023 பெண்களைத் தவறாகப் பார்க்கும் நபர்கள், சத்தியமாக திருந்த மாட்டார்கள். சேலைக்கட்டி இருந்தால் உடனே அப்படிப் பார்க்கிறார்கள்.
சினிமா இன்று இரண்டு மொழிகளில் வெளியாகும் ஜப்பான்! Oct 28, 2023 ஜப்பான் படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாகிறது. இந்த ஜப்பான் படம் முழுக்க சமூகப் படம் கிடையாது. நகைச்சுவையான படம்.
சினி - சிறப்புச் செய்திகள் காட்சிகளை கவிதையாக்கிய மேதை Oct 27, 2023 மகேந்திரன் தன்னுடைய முதல் படமான முள்ளும் மலரும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய அசோக் குமாரை அணுக, பின் ஏதோ சூழலில் பாலு மகேந்திரா ஒப்பந்தமானார்.
சினிமா இன்று உயிருள்ள வரை நடித்துக்கொண்டே இருப்பேன்! Oct 27, 2023 என்னைப் போன்ற நடிகைகளுக்கு இப்பொழுது பணம் ஒரு பொருட்டல்ல, நாங்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து எங்களை நிருபிக்க விரும்புகிறோம்.
பேசும் படம் ஹாலிவுட்டுடன் பறந்த கோடம்பாக்கக் கொடி! Oct 27, 2023 நடிகர் திலகம் சிவாஜியின் வெளிநாட்டுப் பயணத்தின்போது ஹாலிவுட் நடிகர்களுக்கிடையே தோளில் துண்டணிந்தபடி நடிகர் திலகம்.
சினி - சிறப்புச் செய்திகள் சிவகுமார் நல்ல மனிதர் என்று ஏன் சொல்கிறேன்? Oct 27, 2023 எம்.ஜி.ஆரிடம் மனம் திறந்த பாராட்டைப் பெற்ற நடிகர் சிவகுமார் விழா நடந்த (1979 மே 26-ம் தேதி) அன்று வழக்கமாக எழுதும் டைரிக் குறிப்பிட்டுள்ளார்.
பேசும் படம் கலையுலக மார்கண்டேயனின் பால்ய முகம்! Oct 27, 2023 இன்று பிறந்த நாள் காணும் கலையுலக மார்கண்டேயனான திரைக்கலைஞர் சிவகுமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
சினிமா இன்று பிரமாண்ட கூட்டணியில் உருவாகும் RT4GM! Oct 27, 2023 RT4GM திரைப்படம் உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த திரைக்கதையுடன் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.