சினிமா இன்று டிசம்பரில் வெளியாகிறது ஹரிஷின் ‘பார்க்கிங்’! Oct 31, 2023 ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள 'பார்க்கிங்' படம் டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
சினி - சிறப்புச் செய்திகள் தமிழ் சினிமா காட்டும் தந்தையர்கள்! Oct 30, 2023 மிகச்சில திரைப்படங்களில் பெண் குழந்தைகளைத் தேவதைகளாகவும் அவர்களது தந்தைகளைத் தேவ தூதர்களாகவும் காட்டியுள்ளனர்.
சினி - சிறப்புச் செய்திகள் வாலியின் வற்றாத கற்பனைக்குக் காரணம்! Oct 30, 2023 மாலியைப் போல சிறந்த ஓவியராக விளங்கவேண்டும் என்பதற்காக ரங்கராஜனுக்கு வாலி எனப் பெயரிட்டார் அவரது பள்ளித் தோழர் பாபு.
ஜூம் லென்ஸ் சினிமாவில் ஸ்கிரிப்ட் எழுதுகிறவர்களின் நிலை? Oct 30, 2023 ஒரு திரைபடத்திற்கான அஸ்திவாரத்தை உருவாக்குகிறவர்களுக்கு அதற்குரிய மதிப்பும், பணமும், உரிய அங்கீகாரமும் இங்கு கிடைப்பதில்லை என்பதே கேள்வி.
சினி - சிறப்புச் செய்திகள் செய்தொழிலை நேசித்த இயக்குநர் கே.வி.ஆனந்த்! Oct 30, 2023 துறுதுறுப்பு, செய்யும் வேலையில் நேர்த்தி, அதற்கான உற்சாகம் - இப்படித்தான் கே.வி. ஆனந்த் என்றதும் பலருடைய மனதில் பிம்பங்கள் ஓடும்.
சினிமா இன்று மும்பையில் நிறைவடைந்த தலைவர்-170 படப்பிடிப்பு! Oct 30, 2023 லைகா தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் முடிந்து விட்டது. படப்பிடிப்பை முடித்து விட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பி விட்டார்.
திரைவிமர்சனம் 12th Fail – மாணவர்களுக்கான பாடம்! Oct 30, 2023 கல்வி கற்பவர்களுக்கு எதுவுமே தடையல்ல என்று சொன்ன விதத்தில் திருப்தி தரும் படைப்பாகவே விளங்குகிறது இந்த ‘12த் பெய்ல்’!
திரைவிமர்சனம் பாலக்காட்டு மாதவனை மறக்க முடியுமா? Oct 28, 2023 42 ஆண்டுகள் ஆகியும் பாலக்காட்டு மாதவனையும் வசந்தியையும் கோபியையும் டாக்டரையும் மறக்காமல் இருக்கிறார்கள் ரசிகர்கள். என்றைக்கும் மறக்கவும் முடியாது!
திரைவிமர்சனம் தேஜஸ் – கங்கனாவுக்கு ஒரு வெற்றிப்படம்! Oct 28, 2023 ஓகே ரகத்தில் ஒரு ஆக்ஷன் படம்பார்க்க வேண்டும் என்பவர்களை தேஜஸ் திருப்திப்படுத்தும். ஆதலால், கங்கனாவின் வெற்றிப்பட வரிசையிலும் நிச்சயம் சேரும்
பேசும் படம் அம்மா சந்தியாவுடன் ஜெயலலிதா! Oct 28, 2023 இந்த படத்தை எனது உறவினர் வீட்டில் நாகை மாவட்டம், வடுகச்சேரி எஸ் ஆர் பாலகிருஷ்ண நாயுடு அவர்களின் குடும்ப ஆல்ப தொகுதிகளில் பார்துள்ளேன்.