Take a fresh look at your lifestyle.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் உருவான ஹாலிவுட் படம்!

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத பெயர், சேலம் மார்டன் தியேட்டர்ஸும் அதன் நிறுவனரும் இயக்குநருமான டி.ஆர்.சுந்தரமும்! 1937-ம் ஆண்டிலிருந்து, 70-களின் இறுதிவரை தொடர்ந்து படங்கள் தயாரித்த நிறுவனம் இது. மொத்தம் 98 படங்களைத் தயாரித்த அந்த…

முதல் வாய்ப்புக்காக விஜயகுமார் எடுத்த பெருமுயற்சி!

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் முக்கியமானவர் விஜயகுமார். 1961-ம் ஆண்டு வெளியான ஸ்ரீவள்ளி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான விஜயகுமார், ஒரு சில படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும், பல படங்களில் வில்லன், குணச்சித்திரம் என…

இந்த ஆண்டின் மிகப்பெரிய சாதனை இதுதான்!

ஆண்களுக்கு இப்படியொரு சாதனை புரிவதில், பெரிய போராட்டம் என்ற ஒன்று இருக்காது. ஆனால், பெண்களுக்கு இயல்பாகவே குடும்பம், குழந்தைகள், அதிகமான பொறுப்புகள் நம்மை விட அவர்களுக்கு அதிகம்.

‘ஒன்ஸ் மோர்’ கேட்க வைக்கிறதா படம்?

அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர், சோனா ஒலிக்கல், அனுஷா பிரபு, தேவதர்ஷினி, ஜென்சன் திவாகர் நடிப்பில், விக்னேஷ் ஸ்ரீகாந்த் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இயக்கி இருக்கும் படம் ஒன்ஸ்மோர். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன்…

அப்பா – மகன் உறவை ஆழமாகப் பேசும் ‘ஃபாதர்’!

இயக்குநர் R. சந்துரு தயாரிப்பில், ராஜ்மோகனின் இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘ஃபாதர்’. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.

கவித்துவமான தலைப்பால் கவரப்பட்ட படம்!

காதல், தனிமை, வாழ்க்கையின் வலி ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தாயை இழந்து, சிறு வயதிலிருந்தே தனிமையில் வளர்ந்த இளைஞன் ஒருவன், மதுவுக்கு அடிமையாகி இருளான வாழ்க்கைக்குள் சிக்கித் தவிக்கிறான்.

அன்னைக்கு இருந்த மக்களோட ரசனை வேற!

கேள்வி : நீங்க எழுதிய பல பாடல்கள் இப்​ப​வும் டிரெண்​டிங்ல இருக்கு. ஆனால், தற்போதுள்ள பாடல்கள் அந்த அளவுக்கு இருப்பதில்லை ஏன்? இயக்குநர், கவிஞர் கஸ்தூரி ராஜா பதில் : அன்​னைக்கு இருந்த மக்​களும் அவங்​களோட ரசனை​யுமே வேற. அவங்க ஒரு…

‘நோவா’ – ஒரு காட்சியில் கூட சூரிய ஒளி இல்லாத படம்!

ரைசா வில்சன், துருவா, அத்விதி ஷெட்டி, சென்ராயன், ஹிரிதிகா பிஸ்வாஸ், ‘ஃபைனலி’ சுவாதிகா நடிப்பில், மைலோ இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘நோவா’. பெயரே வித்தியாசமாக இருக்கிறதே… அதைப் பற்றி இயக்குநர் மைலோவிடம் கேட்டபோது, தமிழ்…

தமிழ் சினிமாவில் ராஜ்கிரணின் ராஜாங்கம்!

தமிழில் கஸ்தூரி ராஜா இயக்கிய ‘என் ராசாவின் மனசிலே’ என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான ராஜ்கிரண் பல முன்னணித் திரைப்படங்களில் கதாநாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்திரு்பவர். 90-களில் ரஜினி,…