கணவன் - மனைவி உறவில் நேர்ந்த விரிசல்களைச் சரி செய்துகொள்ளலாம் என்கிறது ‘இறுகப்பற்று’. உண்மையான அன்பு மட்டுமே அனைத்து பிரச்சனைகளையும் கடக்க வைக்கும் என்பதோடு படம் முடிவடைகிறது.
கண்ணதாசன் இலங்கை, ரஷ்யா, மலேசியா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கச் சென்று வந்த அனுபவங்களை பல்வேறு இதழ்களில் தொடர் கட்டுரைகளாக எழுதினார். அவற்றின் தொகுப்பே இந்நூல்.