சினிமா இன்று நயன்தாராவின் மண்ணாங்கட்டி படப்பிடிப்பு தொடக்கம்! Oct 13, 2023 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.
சினிமா இன்று ரத்தம் தெறிக்கும் வன்முறை தேவையா? Oct 13, 2023 இயக்குனர்களும், நாயகன் வில்லனை பழிவாங்கும் கதை என்ற போர்வையில் வன்முறை தூக்கலாக இருக்கும் படங்கள் எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
சினிமா இன்று பூஜா ஹெக்டே – ஈர்க்கும் புகைப்பட முகம்! Oct 13, 2023 ‘என்றும் ஈர்க்கும் புகைப்பட முகம்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் பூஜா ஹெக்டே. அழகி என்று செல்லமாக அழைப்பதற்குப் பொருத்தமான ஒருவர்.
சினி - சிறப்புச் செய்திகள் எம்.ஜி.ஆர்: கலைத் துறையின் ஒளிமிகுந்த சுடர்! Oct 13, 2023 என் மடியில் விழுந்தது ஒரு கனி, அதனை எடுத்து இதயத்தில் வைத்துக் கொண்டேன் என்று பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டதை இப்போது எண்ணி மகிழ்கிறேன்.
சினிமா இன்று நல்ல கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்! Oct 13, 2023 சினிமா, வெப் தொடர் வாய்ப்புகள் வந்தால் அதன் ஸ்கிரிப்ட்டை மட்டும்தான் படிப்பேன். எந்த மொழி என்று பார்க்க மாட்டேன்.
சினிமா இன்று ஐமேக்ஸ் திரையிலும் வெளியாகிறது லியோ! Oct 13, 2023 மாஸ்டர் படத்துக்கு பிறகாக விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணி 2-வது முறையாக இணைந்துள்ளது. இந்த படம் IMAX என்ற பெரிய திரையில் வெளியாகிறது.
சினிமா இன்று நாளை ஓடிடியில் வெளியாகிறது மார்க் ஆண்டனி! Oct 12, 2023 மார்க் ஆண்டனி படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக் குவித்த நிலையில், இத்திரைப்படம் நாளை ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.
சினிமா இன்று ‘லியோ’ சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி! Oct 12, 2023 லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 19 முதல் 24-ம் தேதி வரை திரையிடலாம் என தெரிவித்துள்ளது.
சினி - சிறப்புச் செய்திகள் குழந்தைகளைக் கவர விரும்பும் அமீர்கான்! Oct 12, 2023 ‘சிதாரே ஜமீன் பர்’ நல்லதொரு திரையனுபவமாக இருக்கும். அந்த நம்பிக்கையை ரசிகர்கள் இழக்காமல் இருப்பதே, அமீர்கானுக்கு தனிப்பட்ட வகையில் வெற்றி.
டூரிங் டாக்கீஸ் எழுத்தாளர்களை கவுரவித்த பஞ்சு அருணாசலம்! Oct 12, 2023 எழுத்தாளர்கள் கதையை, அவர்கள் அனுமதி இல்லாமல் ‘சுட்டு’, படம் எடுக்கும் வழக்கம் தமிழ் சினிமாவில் ஆதிகாலம் தொட்டே நிகழ்ந்தேறி வருகிறது.