Take a fresh look at your lifestyle.

மீண்டும் தள்ளிப்போன மார்கழி திங்கள் ரிலீஸ்!

மார்கழி திங்கள் திரைப்படம் மீண்டும் தள்ளிப்போவதாக அறிவித்த நிலையில் புதிய தேதியாக அக்டோபர் 27-ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.

மூன்று தலைமுறை நடிகர்களை இயக்கிய ஸ்ரீதர்!

தமிழ் சினிமாவில் சத்தமில்லாமல் சாதித்தவர்கள் பலர் உண்டு. இவர் 40 ஆண்டு காலம், இரண்டு தலைமுறை ரசிகர்களின் நாடி துடிப்பை அறிந்து இன்றளவும் பேசப்படும் பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர். கூடவே திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், பல…

வெளியானது கார்த்தியின் 25வது பட டீசர்!

'ஜப்பான்' திரைப்படம் நடிகர் கார்த்தியின் 25-வது படம் என்பதால் மிக அதிகப் பொருட்செலவில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

திருப்தியளிக்கிறதா விஜய் & லோகேஷ் கூட்டணி?

மாஸ்டருக்கு பிறகு, இயக்குனர் லோகேஷ் கனகராஜும் விஜய்யும் மீண்டும் இணைகின்றனர் என்பதால், நல்லதொரு கமர்ஷியல் படம் பார்த்த திருப்தி கிடைக்கும்.

திரைப்படம் பார்ப்பது ஆபத்தை நெருங்கும் சாகசமா?

ரசிகர்களின் அதீத களேபரங்களால் திரைப்படத்தைப் பார்க்க வரும் சாதாரண பார்வையாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள். திரையரங்குக்கு வர அஞ்சுகிறார்கள்.

சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா!

'ஜவான்' படத்தால் நயன்தாராவுக்கு இந்திப் பட உலகில் மவுசு கூடி உள்ளது. முன்னணி இந்தி நடிகர்கள் பலரும் தங்களுக்கு ஜோடியாக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

நான் பெறாத அந்தப் புள்ள நீதாம்பா…!

"நான் பெறாத புள்ள நீதாம்பா’’ - எம்ஜிஆருக்கு பதிலளித்த அந்தத் தாயின் கண்கள் மட்டுமல்ல; அவரை அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆரின் கண்களும் பனித்தன.