பாரதிதாசன் வசனம் எழுதிய 'வளையாபதி' படத்தில் சத்யவதி என்கிற கதாபாத்திரத்தில் நடிகை சௌகார் ஜானகி நடித்துள்ளார். அந்தப் பாத்திரத்தில் நடிக்கும் போது எடுத்த புகைப்படம் இவை.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பதான், ஜவான் மற்றும் பிரபாஸின் பாகுபலி-2 உள்ளிட்ட இந்திப் படங்களின் வசூல் சாதனையை முறியடித்து, அதிக வசூல் செய்த இந்திப் படமாக 'ஸ்ட்ரீ-2' படம் மாறி வருகிறது.
தமிழ் சினிமா இயக்குனர்களில் தனித்துவமானவர்களுக்கென்று ஒரு பட்டியல் இடலாம். அதில் இடம்பெறும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். 2000ஆவது ஆண்டுக்குப் பிறகு பாலா, அமீர், ராம் புதிதாக இயக்குனர்கள் தலையெடுத்தபோது, அவர்களில் தனது முத்திரையை…
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மையமாக வைத்து ஆக்ஷன் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள 'உக்ராவதாரம்' படத்தின் இசை, டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நடைபெற்றது.
ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கும் 'வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் ஒரு நாளுக்கு முன்னதாகவே வெளியாக இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
ரஜினி நடிப்பில் வெளிவந்த 'வேட்டையன்' திரைப்படம் திரைக்கு வந்து குறைவான வசூல் பெற்றது. இந்நிலையில் ’லைகா’ நிறுவனம் ரஜினியிடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்த் திரையுலக வரலாற்றில் தான் எத்தனை அருமையான குணச்சித்திர நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வரிசையில் இருப்பவர் நூற்றாண்டைக் கடந்த குறிப்பிடத்தக்க குணச்சித்திர நடிகர் எஸ்.வி.சுப்பையா.