Take a fresh look at your lifestyle.

இளைஞர்களுக்கு வழிகாட்டும் படைப்பாக ‘கலன்’ இருக்கும்!

‘கலன்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி அக்டோபர் 19-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக பலர் கலந்து கொண்டனர்.

ஆலன் – இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்!

மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கும் ஆலன் படத்தில் வெற்றி, அனு சித்தாரா, மதன் குமார், விவேக் பிரசன்னா, ஹரீஷ் பேரடி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அபூர்வ சகோதரர்கள்: வில்லனாக நடிக்க மறுத்த பி.யு. சின்னப்பா!

நெகட்டிவ் கேரக்டர் முக்கியத்துவம் என்பதால், 'அபூர்வ சகோதர்கள்' படத்தில் நடிக்க வைப்பதற்காக டாப் ஹீரோ பி.யு.சின்னப்பாவிடம் பேசினார், தயாரிப்பாளர் வாசன்.

உலகின் அழகான நடிகைகள் பட்டியலில் தீபிகா படுகோன்!

உலகளவில் அழகான 10 நடிகைகளின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனுக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது.

கே.பாலசந்தரின் மேடை நாடகத்தில் நடிப்பது என்பது வரம்!

கே.பாலசந்தர் எழுதி இயக்கிய 'பௌர்ணமி' மேடை நாடகத்தை பார்க்க வந்தனர். அதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரேணுகா ஆகியோர் உள்ளனர்.

ஈகோ இல்லாமப் பேசுறதே இப்போ அபூர்வம்!

மிகைப்படுத்தப்பட்ட நடிப்புடன் சில நடிகைகள் கொந்தளித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், கூடுமானவரை இயல்பாக நடிக்க முயன்றவர் ஸ்ரீ வித்யா.

சில்லென்ற அன்பும் நெகிழ்வும்!

டி.ஆர்.மகாலிங்கத்தை மீண்டும் திரையுலகில் உயர்த்திய 'மாலையிட்ட மங்கை' படத்தைத் தயாரித்தவர் கண்ணதாசன். அவருடைய இசைக்கச்சேரி ஒன்றில் கண்ணதாசன் கலந்து கொண்ட புகைப்படம் இது.

சார் – காற்றில் கரைந்த பாடங்கள்!

நடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி சீரியல்கள் வழியே அறிமுகமாகித் திரைப்படங்களில் தனித்துவமான சில பாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியவர். ‘கன்னிமாடம்’ படத்தில் இயக்குனராக அறிமுகமானவர், இப்போது இரண்டாவதாக ‘சார்’ படம் தந்திருக்கிறார்.…

“ஜில்லா விட்டு ஜில்லா வந்து” முதல் “சில்லாஞ்சிறுக்கி” வரை!

‘லப்பர் பந்து’ படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் பாடலாசிரியர் மோகன் ராஜன் அப்படத்திற்கு பாடல் எழுதிய அனுபவங்களையும் தனது திரையுலகப் பயணத்தின் அடுத்த கட்டம் குறித்தும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.

அஜித்தின் அறிவுரை: நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்!

'அமரன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொண்டார், சிவகார்த்திகேயன்.