அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியிருக்கும் சொர்கவாசல் படத்தின் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘வசந்த மாளிகை’ படத்தில் ஹீரோயினாக முதன் முதலில் நடிக்க ஒப்பந்தமானது ஜெயலலிதா. ஆனால், அப்போது அவர் தாய் சந்தியா திடீரென காலமானதால், அவரால் நடிக்க இயலாத சூழல்.
இந்திய திரையுலகின் 'மோஸ்ட் வாண்டட்’ இசையமைப்பாளராக அனிருத் மாறியிருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
ஒரு நாயக நடிகர் நட்சத்திரமாக மாற, அவரது படங்கள் வெளியாகும் தியேட்டர்கள் திருவிழாக் கோலம் காண, பல வாரங்கள் தொடர்ந்து அப்படம் திரையில் ஓட, மிகச்சில அம்சங்கள் திரைப்பட உள்ளடக்கத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம்.
இனிமையான பாடல்கள்,…
அண்மையில் ஜெயம் ரவி அளித்த நேர்காணல் ஒன்றில் தனக்கு படங்களை இயக்குவதில் ஆர்வம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். இவர் இயக்கும் படத்தில் நாயகனாக யோகி பாபு நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
மிகப்பெரிய லட்சியக் கனவுகளோடு இருக்கும் இளைஞன், சமகாலத்தில் எதிர்கொள்கிற அனுபவங்களுக்குப் பெரிய முக்கியத்துவம் அளிக்காமல் இருக்கிறான். அவை சுவாரஸ்யமாக இருந்தாலும் கூட, ‘என் கனவு மிகப்பெரியது’ என்கிறான்.
சுஜாதாவின் எழுத்துக்களுக்கு எப்போதுமே வசீகரம் உண்டு. அவர் கதைகள், நாவல்கள் இப்போதும் அதிகமாக விற்பனையாவதே அதற்கு உதாரணம். அவருடைய சில நாவல்கள் திரைப்படமாகி இருக்கின்றன. அதில் ஒன்று ‘கரையெல்லாம் செண்பகப்பூ’.