Take a fresh look at your lifestyle.

‘கங்குவா’ படத்தின் 12 நிமிடக் காட்சிகள் நீக்கம்!

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் கடந்த 14-ம் தேதி வெளியானது. இப்படத்தில்12 நிமிடக் காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளது.

பிறந்தநாளில் வெளியான நயன்தாராவின் ‘ராக்காயி’ டீசர்!

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. இவரது பிறந்த நாளான நவம்பர் 18.11.2024 இன்று 'ராக்காயி' படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.

‘கேம் சேஞ்சர்’ படத்தில் இரட்டை வேடத்தில் ராம்சரண்!

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்’ படத்தில் ராம்சரண், இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

“நான் பண்ணதிலேயே பெரிய தப்பு…”!

1979-ல் இயக்குநர் மகேந்திரன் இயக்கிய ‘உதிரிப்பூக்கள்’ தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான படம். அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இவை.

மீண்டும் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் கௌதமி!

நடிகை கௌதமி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்களில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அதன்படி, நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடரில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

உதட்டளவில் பழகுவதைவிட உடனிருந்து உதவுவதே சிறந்தது!

கேரளா மாநிலத்தில் உள்ள வைக்கம் என்கிற ஊரில். பொன்மனச் சேரி இல்லத்தில் ஜானகி அம்மாள் 1923-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி அன்று பிறந்தார்.

ஆனந்த் ஸ்ரீபாலா – தாய் பாசப் பின்னணியில் ஒரு ‘இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்’!

ஒரு குற்றம் குறித்த விசாரணையைத் திரையில் காட்டும் படங்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக ஈர்க்கின்றன. அதுவும், கொலை வழக்கு தொடர்பான திரைக்கதைகளில் நிறைந்திருக்கும் நுட்பங்களும் திருப்பங்களும் ரசிகர்களுக்கு ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’களை தருகின்றன.…

சீனாவில் வெளியாகும் ’மகாராஜா’!

'மகாராஜா' படம் தற்போது சீனாவில் வெளியாக உள்ளது. வரும் 29-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் போஸ்டரை இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் தனது இணைய தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஹைப்பர் லிங்க் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘நிறங்கள் மூன்று’!

அதர்வா நடிக்கும் 'நிறங்கள் மூன்று’ திரைப்படத்தின் புரமோஷன் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.