Take a fresh look at your lifestyle.

தற்போதைய தலைமுறைக்கும் பரிச்சயமான சித்ரா லட்சுமணன்!

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பல்வேறு பொறுப்புகளைக் கொண்டவராகவே இருந்தவர் சித்ரா லட்சுமணன்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்த அம்பிகா!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா என 4 மொழிகளில் 300+ படங்களில் நடித்திருக்கும் அம்பிகா, இன்றும் டிவி சீரியல், ரியலிட்டி ஷோ, சினிமா என பிஸியாக இருக்கிறார்.

எனக்கு ‘மைக்’ மோகன் மாதிரி மாப்பிள்ளை வேண்டும்!

1977-ல் வெளியான 'கோகிலா' என்ற கன்னடப் படத்தின் மூலம் அறிமுகமானார் மோகன். அதன்பின் தமிழில் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்தில் அறிமுகமானார்.

நடத்துநராக அசத்திய அஞ்சலி தேவி!

1955-ம் ஆண்டு கே. சோமு இயக்கத்தில் அஞ்சலி தேவி நடிப்பில் வெளியான 'டவுன் பஸ்' திரைப்படம். இதில் எம்.என். ராஜம், டி.பி. முத்துலட்சுமி, கே.எஸ். அங்கமுத்து உட்பட என பலர் நடித்துள்ளனர்.

‘லாஸ்ட் லேடீஸ்’ எனத் தலைப்பு மாறிய ‘லாபதா லேடீஸ்’!

'லாபதா லேடீஸ்' படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்புவதாக இந்திய படக் கூட்டமைப்பு, சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. நிலையில் சர்வதேச பார்வையாளர்களைச் சென்றடையும் வகையில் இப்படத்தின் பெயர் ‘லாஸ்ட் லேடீஸ்’ என மாற்றப்பட்டுள்ளது.

கமல் மகள் எனும் அடையாளத்தை விரும்பவில்லை!

அண்மையில் நடிகை ஸ்ருதிஹாசன், யூடியூப் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில், பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

‘இதயதெய்வம்’ என்ற அடைமொழிக்குப் பொருத்தமானவர் எம்.ஜி.ஆர்.!

பெரியவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களைத் தலைவராகக் கொண்ட புலவர் குழு திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

நயன்தாரா படத்தில் நடிக்கும் வீரசமர்!

மதுரை உசிலம்பட்டியில் இருந்து சென்னை வந்து, ஆர்ட் டைரக்டராகவும், நடிகராகவும் வலம் வந்தாலும், இன்னும் மண்மனம் மாறாமல் அனைவரிடமும் எதார்த்தமாக பழகி வருகிறார் வீரசமர்.

“அத்தை மடி மெத்தையடி”!

1963-ல் வெளிவந்த 'கற்பகம்' படத்தில் இடம் பெற்றிருக்கும் "அத்தை மடி மெத்தையடி" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி.