தணிக்கை வாரியத்தால் தலைப்பு மாற்றப்பட்ட படம்!
ராம நாராயணன் எழுதி இயக்கி, 1984-ம் ஆண்டு வெளியான 'சட்டத்தைத் திருத்துங்கள்' திரைப்படம், 1983-ல் வெளியான தெலுங்குத் திரைப்படமான அபிலாஷாவின் மறு ஆக்கம்.
இந்தப்படம் இ.பி.கோ. 84 என்ற எண்டமூரி வீரேந்திரநாத்தின் தூக்கு தண்டனை நாவலை தழுவி…