Take a fresh look at your lifestyle.

திரையில் பராக்கிரமம் காட்டுகிறாரா விஜயகாந்த் மகன்?

சகாப்தம், மதுர வீரன் படங்களில் நாயகனாக நடித்தவர் சண்முக பாண்டியன். மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன். ‘விஜயகாந்த் வாரிசு’ என்ற அடையாளமே திரையுலகிலும் ரசிகர் வட்டாரத்திலும் இவரது இருப்பு கவனிப்பைப் பெறக் காரணமாக உள்ளது. அதற்கேற்றவாறு,…

தலை சாய்க்கும் தாமரை!

தமிழில் நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நமீதா பிரமோத். மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நாயகியாக நடித்த இவரின்புகைப்படங்கள்

ரோந்த் – காவல் துறையை விமர்சிக்கிற சினிமாவா?!

திரையுலகில் வெற்றிகரமாகத் திகழும் நட்சத்திரங்களில் பலர், ‘ஹீரோயிசத்தை’ வெளிக்காட்டும் பாத்திரங்களை ஏற்பதற்கான ஒரு சோதனையோட்டமாக ‘போலீஸ் ஸ்டோரி’களை தேர்ந்தெடுப்பதே வழக்கம். தமிழ் சினிமாவில் தற்போதிருக்கும் நடிகர்களில் தனுஷ் தவிர்த்து பலரும்…

சினிமாவில் ஜொலித்த நாடக நட்சத்திரங்கள்!

பேசும் படம்: மரியாதைக்குரிய ‘யதார்த்தம்’ பொன்னுசாமி பிள்ளை (கருப்பு கோட்டு அணிந்திருப்பவர்) அவர்களின் நாடகக் குழுவில் நடிகர்களாக இருந்த மாபெரும் கலைஞர்களின் புகைப்படம். 1. நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் 2. காக்கா ராதா கிருஷ்ணன் அவர்கள்…

“அழகான ராட்சசியே” – குழைவும் குழந்தைத் தன்மையும் கொண்ட பாடல்!

"அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே" பாடலில், பாட்டின் பல்லவி இசைக்கருவிகளுக்கு உற்சாகம் தந்ததா! அல்லது இசைக்கருவிகள் கவிஞருக்கு பல்லவி எடுத்துத் தந்தா! என்று தெரியாதபடி ஒரு பாட்டு. இங்கே அடிநெஞ்சில் குதிப்பது யார்?…

ஜி.வி.பிரகாஷின் வெற்றிப் பயணம் தொடரட்டும்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகனான ஜி.வி.பிரகாஷ் சின்னஞ்சிறு குழந்தையாக இருந்தபோதிலிருந்தே தாய்மாமாவின் தோள்களில் இசைப் பழகியவர். ஜென்டில்மேன் படத்தில் வரும் சிக்குபுக்கு ரயிலே பாடலின் மூலம் ஜிவி பிரகாஷின் குரலை உலகறியச் செய்தார்…

அபயந்தர குட்டவாளி – குடும்ப வன்முறைப் படமா?

குடும்ப வன்முறை தொடர்பான சட்டங்கள் பற்றிய விளக்கங்கள், அவை சரியாகக் கையாளப்படாமல் போனால் என்னவாகும் என்ற விழிப்புணர்வைத் தருகிறது இப்படம்.

நடைபயிலும் நீலப்பூ!

நடிகை பிரியங்கா மோகன் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்த இவர் நடிப்பில் கடைசியாக பிரதர் திரைப்படம் வெளியானது.