பஞ்சு அருணாசலம் என்கிற பன்முகக் கலைஞன்!
"பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி தூவும் நிலவே நில்!..."
இந்த திரையிசைப் பாடல் கேட்கும்போதெல்லாம் செவிகள் தித்திக்கும். மனம் இயற்கையின் தொட்டிலாகி சுகமாய் கண் மூடவைக்கும். ஆழ்ந்து கிடக்கும் கவி உணர்வு, அதிர்வுகள் இல்லாத…