Take a fresh look at your lifestyle.

ஸ்லாப்ஸ்டிக் பாணியில் உருவாகும் ‘ப்ரோகோட்’!

ரவி மோகன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ப்ரோகோட் - ( BroCode)' என பெயரிடப்பட்டிருக்கிறது.

‘ஆண் பாவம்’ மனம்விட்டு சிரிக்க ஒரு படம்!

தமிழக மக்களும் சினிமாவும் எப்படி பின்னிப் பிணைந்திருக்கிறார்கள் என்பதை சுவாரஸ்யமாக விளக்கும் காட்சிகள் ‘ஆண் பாவத்தில்’ உண்டு.

500 திரையரங்குகளில் வெளியாகும் ‘படைத் தலைவன்’!

'படைத் தலைவன்' திரைப்படத்தை, கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம், தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையரங்கில் வெளியிடுகிறது.

மக்கள் மனங்களை வென்ற கவிஞர் ஆலங்குடி சோமு!

தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட பாடல்களை ஆலங்குடி சோமு எழுதி இருக்கிறார். ஆனால், இந்தப் பாடலுக்கு தான் ‘தத்துவக் கவிஞர்’ என்ற பெயர் அவருக்குக் கிடைத்தது.

படத் தலைப்புகளில் தொலைந்து கொண்டிருக்கும் தமிழ்!

ஒரு இனத்தின் அடையாளம் என்பது மொழி தான்! நமது சுய அடையாளத்தையே இழப்பது போல ஆங்கிலத் தலைப்புகளில் தமிழ்த் திரைப்படங்கள் வரிசை கட்டி வந்து கொண்டுள்ளன. ‘தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு’ என அறிவிக்கப்பட்ட முன்னெடுப்பு தொடங்கி, தற்போதைய காலம்…

அட்லீ படத்தில் இணைந்த தீபிகா படுகோன்!

அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகிவரும் படத்தில் தீபிகா படுகோன் இணைந்துள்ளதை வீடியோ வெளியிட்டுப் படக்குழு அறிவித்துள்ளது.

ஹோலோகாஸ்ட்: ஜுதன்ஸ் பற்றிய முதல் தமிழ்ப் படம்!

ஹிஸ்டாரிக்கல் கலந்த ஹரார் திரைப்படமான ‘ஹோலோகாஸ்ட்’ ஜுதன்ஸ் பற்றிய முதல் தமிழ்ப் படமாக ஜூன் 13 ஆம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

உலகம் சுற்றும் வாலிபனில் நாயகி ஆனது எப்படி?

உலகம் சுற்றும் வாலிபனில் கதாநாயகி ஆனது எப்படி என்பது பற்றி தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் நடிகை லதா. அப்போது நெகிழ்வோடு பேசிய அவர், ”உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக எம்.ஜி.ஆர். புது கதாநாயகியைத் தேடிக் கொண்டிருந்தபோது,…

தமிழ் சினிமாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர்!

‘சின்ன வீடு’ படத்திற்கு ஒரு தனித்த பெருமை உண்டு. இந்தத் திரைப்படத்தில்தான் தமிழில் முதன் முதலில் பெண் ஒளிப்பதிவாளர் அறிமுகப்படுத்தப்பட்டார்.