Take a fresh look at your lifestyle.

பி.ஆர்.பந்துலுவுக்கும் சிவாஜிக்குமான நட்பு வித்தியாசமானது!

பேசும் படம்: வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் படங்களின் இயக்குனர் பி.ஆர்.பந்துலுவுக்கும், சிவாஜிக்கும் இடையேயான நட்பு வித்தியாசமானது. பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பலே பாண்டியா படங்களுக்கு பிறகு…

ஆளுமைகளுக்கு இடையில் உரையாற்றிய தருணம்!

நான் பேசும்போது, மேடையில் மரியாதைக்குரிய ஆளுமைகள் கமல்ஹாசன், பாரதிராஜா, சிவசங்கரி, கோமல் சுவாமிநாதன் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

புரட்சித் தலைவரின் புகழுக்குப் பெருமை சேர்த்த பட்டுக்கோட்டையார்!

எனது தந்தை மறைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவர். எம்.ஜி.ஆருடன் மிகவும் நெருக்கம் பாராட்டியவர். எம்.ஜி.ஆர். அவர்களும், என் தந்தையும் சினிமாவில்…

பூங்காவில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா!

'பூங்கா' என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது.

பெண்களின் வலிகளை உணர்ந்த தருணம்!

அன்றைய காலகட்டத்தில் பேச்சிலர்களுக்கு வீடு கொடுக்கப் பலரும் தயங்குவார்கள். அந்த கான்செப்டை வைத்து நகைச்சுவை கலந்த திரைப்படமாக 1995-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'ஆணழகன்'. பிரசாந்த், சுனேகா, வடிவேலு, சார்லி, சின்னி ஜெயந்த், கே.ஆர்.விஜயா…

நகரப் பின்னணியைப் படமாக இயக்கும் முத்தையா!

ஒரு தைரியமான இளம் குத்துச்சண்டை வீரன், ஒரு பெண்ணுக்கு உதவ முயற்சிக்கும் போது தொடங்கும் கதை, அதன்பின் அவன் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

எம்.ஜி.ஆரின் நுட்பத்தை வெளிக்கொணர்ந்த படங்கள்!

1967க்குப் பின், அதாவது ஐம்பது வயதுக்குப் பின் எம்.ஜி.ஆர். சுமார் 45 படங்களில் நடித்திருக்கிறார். 1963லிருந்தே எம்.ஜி.ஆரின் சினிமா வரைபடம் மேல்நோக்கியே ஏறத் தொடங்கி விட்டது. அந்த வருடம் அதிகமாக 9 படங்கள் வந்தன. அதை ஆரம்பித்து வைத்தது…

எண்பதுகளின் கனவுக் கன்னிகள்!

எண்பதுகளில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழி சினிமாக்களில் நடித்த நடிகர், நடிகைகள் அண்மையில் சந்தித்துக் கொண்டர். இதில், பாக்யராஜ், மீனா, நதியா, குஷ்பு, சரத்குமார், சிரஞ்சீவி, ரகுமான், சுரேஷ், ரேவதி, பூர்ணிமா உள்ளிட்டோர் கலந்து…

வையகத்தை கலக்கிய ‘வைக்கம்’ விஜயலட்சுமி!

மலையாளத்தில் ‘செல்லுலாய்டு’ என்னும் படம் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகம் ஆனார் விஜயலட்சுமி. அந்தப் படத்தில் அவர் பாடிய ‘காட்டே காட்டே’ பாடல், அவருக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தப் பாடலுக்காக கேரள அரசின் விருதைப் பெற்றதோடு,…

பின்னணிப் பாடகராகும் பிரதீப் ரங்கநாதன்!

பிரதீப் ரங்கநாதனின் முந்திய படங்களான ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களும் பெரும் வெற்றி பெற்றதால் இந்தப் படத்தையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.