Take a fresh look at your lifestyle.

எனக்கு வாள் சண்டை சொல்லிக் கொடுத்த எம்.ஜி.ஆர்!

எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்தவர்களில் சீனியர் நடிகை பி.எஸ்.சரோஜா. புரட்சித் தலைவருடன் ஜெனோவா, கூண்டுக்கிளி, புதுமைப்பித்தன் போன்ற படங்களில் ஜோடியாக நடித்தவர். இயக்குநர் கே.சுப்ரமணியம் அவர்களால் கதாநாயகியாக தமிழில்…

பட விழாவில் அனுமனை வசைபாடிய ராஜமவுலி!

‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமவுலி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை ஹீரோவாக வைத்து படம் இயக்கியுள்ளார். படத்துக்குப் பெயர் சூட்டும் வைபவம் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. நாயகன் மகேஷ்பாபு, நாயகி…

தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட ரோஜா!

தமிழில் செம்பருத்தி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். பொலிட்டிக்கல்…

காதல் மன்னனும், நடிகையர் திலகமும்!

பேசும் படம்: திரையில் பல படங்களில் மாலை மாற்றிக் கொண்ட நட்சத்திர ஜோடியான காதல் மன்னன் ஜெமினிகணேசனும் நடிகையர் திலகம் சாவித்திரியும், நிஜத்தில் மாலை மாற்றிக் கொண்ட ஒப்பனையில்லாத தருணம்!

‘காந்தா’ ரசிகர்களுக்கு வில்லியா, நாயகியா?

தமிழிலும் நடிக்கும் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான், தனது தெலுங்குப் படங்களின் தமிழ் மொழிமாற்று மூலம் தமிழ்நாட்டிலும் பிரபலமான ராணா டகுபதி, தமிழ், தெலுங்கு இரண்டிலும் புகழ்பெற்ற சமுத்திரக்கனி, மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ், ரவீந்திரா…

மனதைக் குழைந்து நெகிழ்த்தும் ‘கும்கி-2’ !

நாயகனின் அம்மாவின் கேரக்டரை மட்டும் கொஞ்சம் கண்ணியமாகப் படைத்திருந்தால் இந்தப் படம் குழந்தைகளுக்கான படம் என்று குன்றின் மேல் ஏறிச் சொல்லியிருக்கலாம்.

யாராலும் மறக்க முடியாத இடத்தைப் பிடித்த பூர்ணம் விஸ்வநாதன்!

கலையை தாயாக ஏற்றுக் கொண்ட எவருக்கும் அழிவில்லை என்பதற்கு இவர் ஒரு மிகப்பெரிய உதாரணம் நடிகர் பூர்ணம் விஸ்வநாதன்.

மீண்டும் திரைக்கு வரும் ‘முகமற்றவரின் முகம்’!

உலக சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த படம்: த ஃபேஸ் ஆஃப் த ஃபேஸ்லெஸ்- The Face of the Faceless (முகமற்றவரின் முகம்)* ட்ரை லைட் கிரியேஷன்ஸ் தயாரித்த இந்த திரைப்படம், 2024-ம் ஆண்டு ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது.…

அன்று போல் இன்றும் கனக்கும் ‘ஆட்டோகிராஃப்’!

உண்மையில் 2004-ஐ விட 2025-இல் தான் ஆட்டோகிராஃப்களை அழுத்தமாகக் போட வேண்டி இருக்கிறது. எல்லாம் இன்னும் அப்படியே புதுசாக இருக்கிறது. நன்றி சேரன்!