Take a fresh look at your lifestyle.

அதிக பட்ஜெட்டால் கைவிடப்பட்ட ரஜினி படம்!

சின்ன கவுண்டரின் மாபெரும் வெற்றிக்குப் பின் ஏவிஎம் தயாரிப்பில் இசைஞானி இசையில் ஆர்.வி.உதயகுமார் எழுத்து, இயக்கத்தில் ரஜினி நடிக்க ஃபர்ஸ்ட்லுக் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டதோடு கைவிடப்பட்ட படம் ‘ஜில்லாக் கலெக்டர்’.

கிறிஸ்துமஸ் வெளியீடாக வருகிறது ‘சர்வம் மாயா’!

அகில் சத்யன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள ‘சர்வம் மாயா’ கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இளையராஜா இசையில் உருவாகும் ‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ !

அஜித்வாசன் உக்கினா இயக்கியுள்ள அமானுஷ்ய காதல் கதையான 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்' திரைப்படத்திற்கு சிம்பொனி இசையை வழங்கியுள்ளார் இசைஞானி இளையராஜா.

வெளியே டெரர் வில்லன்; உள்ளே ரொமான்ஸ் ஹீரோ!

எம்.ஜி.ஆர், சிவாஜி என முன்னணி நட்சத்திரங்களுக்கு வில்லனாக நடித்து மிரட்டியெடுத்தவர் எம்.என் நம்பியார். பக்த ராமதாஸ் (1935) படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்து இன்று வரை காலத்தால் அழிக்கமுடியாத…

எம்.ஜி.ஆருடன் 88 படங்களில் நடித்த அசோகன்!

கதாநாயகன், வில்லன், நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்து தமிழ்ப்பட உலகைக் கலக்கியவர் எஸ்.ஏ.அசோகன். எம்.ஜி.ஆருடன் மட்டும் 88 படங்களில் சேர்ந்து நடித்தவர். அசோகன் திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி ஜோசப் கல்லூரியில்…

மென்குரலால் மனதைக் கவர்ந்த ஸ்வேதா மோகன்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் பாடிவரும் ஸ்வேதா மோகனின் குரலுக்கு ரசிகர்கள் தனி இடம் கொடுத்துள்ளனர். இவருடைய அழகான குரலில் வெளியாகும் பாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.…

இளையராஜா – யுவன் முதல் முறையாக இணைந்து பாடிய பாடல்!

ஸ்டார் சினிமாஸ் முகேஷ் த. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி' திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா மற்றும் அவரது…

ரஜினியின் நடிப்புப் பயிற்சியாளர் கோபாலி காலமானார்!

தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநராகவும், திரைப்படக் கல்லூரியில் இயக்குநராகவும் பணியாற்றி பல நடிகர்களை உருவாக்கிய கே.எஸ்.நாராயணசாமி (K.S.கோபாலி) அவர்கள், வயது 92 காலமானார். புனேயில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவின் முதல்…

75 ஆண்டுகளுக்கு முன்பே ‘அவருக்கு பதில் இவர்’!

தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒருவர் விலகி விட்டாலோ, இறந்து விட்டாலோ, அல்லது அவர் நடித்த கதாபாத்திரத்தில் இன்னொரு நடிகை நடிப்பார். 'அவருக்கு பதில் இவர்' என்று ஒரு டைட்டில் கார்டோடு அந்தத் தொடர்…

நயன்தாராவுக்கு மட்டுமே பொருந்திப் போன கதாபாத்திரங்கள்!

சாதாரண தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று தென்னிந்திய திரையுலகம் கொண்டாடும் லேடி சூப்பர் ஸ்டாராக ஒருவர் வலம் வருகிறார் என்றால் அது நயன்தாராவால் மட்டுமே சாத்தியமானது. திரையுலகில் நுழைந்து நிறைய வெற்றிப் படங்களைக்…