தமிழ் சினிமா வரலாற்றில் ‘தளபதி’யின் சாதனைகள்!
கிளாசிக் திரைப்படம் என்பது எப்போதுமே தன்னைப் போற்றிக் கொண்டாடக்கூடிய படமாக அறிவித்துக்கொள்ளும்.
அந்த வகையில் ரஜினிகாந்த் முதன்மை பாத்திரத்தில் நடித்து 1991-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான 'தளபதி' திரைப்படம் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது.…