Take a fresh look at your lifestyle.

சிவாஜி குடும்பத்தினருடன் மக்கள் திலகம்!

- அருமை நிழல்

கூண்டுக்கிளி என்ற ஒரே படத்தில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இணைந்து நடித்தாலும், சகோதரர்களைப் போலவே பழகியிருக்கிறார்கள். பால்ய கால ‘பாய்ஸ்’ நாடகக் கம்பெனி காலத்தை இருவருமே மறக்கவில்லை. சிவாஜி, ராம்குமார், பிரபுவுடன் எம்.ஜி.ஆர்.