சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’SK 21′.
இத்திரைப்படத்தின் பெயர் விரைவில் வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், இயக்குநர் நெல்சன் டீசரைப் பார்த்து பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் ‘SK 21’ டீசரை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான வரும் 17-ஆம் தேதியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
– தேஜேஷ்
#நடிகர்_சிவகார்த்திகேயன் #Actor_Sivakarthikeyan #எஸ்_கே_21_டீசர்_வெளியீடு #SK_21_Movie_Teaser_Release #ராஜ்கமல்_நிறுவனம் #Rajkamal_Production #சிவகார்த்திகேயன்_பிறந்தநாள் #Sivakarthikeyan_Birthday